உருளைக்கிழங்கு மசாலா (Urulai Kilangu masala Recipe in Tamil)

Priyamuthumanikam @cook_24884903
உருளைக்கிழங்கு மசாலா (Urulai Kilangu masala Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, சோம்பு போட்டு தாளிக்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- 3
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கை அதில் போட்டு பூண்டு பற்களை நச்சு போட்டு 5 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்.
- 4
சுவையான உருளைக்கிழங்கு மசாலா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா (urulaikilangu pattani masala Recipe in Tamil)
#everyday2 Priyamuthumanikam -
#உருளைக்கிழங்கு புலாவ் (Urulai Kilangu Pulav Recipe in Tamil)
உருளைக்கிழங்கு அனைவருக்கும் மிகவும் பிடித்த காய்கறி வகையாகும். இதில் பொரியல் மட்டுமின்றி சாதத்திலும் சேர்த்து சாப்பிடும் எளிதான உணவை பார்க்கலாம். நாம் இப்போது சமைக்க போவது உருளை புலாவ். Aparna Raja -
-
உருளைக்கிழங்கு சாப்ஸ் குழம்பு (Urulai kilangu chops kulambu Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Malini Bhasker -
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#GA4இந்த உருளைக்கிழங்கு குருமாவை பூரி , சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் ஊற்றி சாப்பிடலாம். Priyamuthumanikam -
-
உருளைக்கிழங்கு பால் சட்னி (urulai kilangu Paal Chutney Recipe in Tamil)
#chutney Priyaramesh Kitchen -
உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)
#pot இது எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள கூடிய ஒரு சைடிஸ் அருமையாகவும் இருக்கும் Muniswari G -
-
பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)
#combo1உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋 Kanaga Hema😊 -
-
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் மசாலா கறி (Urulaikilanku murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
முருங்கைக்காய் மசாலா கறி (Murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
பச்சைபட்டாணி உருளை மசாலா வறுவல் (Pachai pattani urulai masala varuval recipe in tamil)
#jan1#week1 Vijayalakshmi Velayutham -
உருளை பட்டாணி மசாலா (Urulai pattani masala recipe in tamil)
#homeசுவையான இந்த மசாலாவை சப்பாத்தி, பூரி உடன் சேர்த்து உண்ணலாம் Sharanya -
மொச்சை பருப்பு உருளைக்கிழங்கு மசாலா (Mochaparuppu urulaikilanku masala recipe in tamil)
#jan1 Shobana Ramnath
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14813191
கமெண்ட்