புரூஸ் சாலட்

Thangam Madhu @cook_25366759
மிகவும் அருமையாக இருக்கும். குழந்குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட தோன்றும்.
புரூஸ் சாலட்
மிகவும் அருமையாக இருக்கும். குழந்குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட தோன்றும்.
சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்கு காய்ச்சி எடுத்து அதில் சிறிது பாலில் 4 ஸ்பூன் பாதாம் சேர்த்து கட்டி விழாமல் கலக்கி காய்ச்சிய பாலில் ஊற்றவும். நன்கு கொதிக்க விட்டு ஆற வைத்து விடவும்.
- 2
ஒரு சட்டியில் பழங்களை நறுக்கி வைக்கவும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் பழங்களை போட்டு ஆற வைத்த பாதாம் பாலை ஊற்றி ஒரு பிரட்டு விட்டு கொடுத்தால்.
பழங்களை வோண்டானு குழந்தைகள் செல்ல மாட்டார்கள்.
இதை குளிர்ச்சியாகவும் சாப்பிடலாம்
சுவை சூப்பர்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
#ga4 week 22 Sree Devi Govindarajan -
-
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#ATW2 #TheChefStoryஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
-
-
பழம் மற்றும் நட்டு சியா சாலட்
பழங்கள் மற்றும் கொட்டைகள் மிகவும் ஆரோக்கியமான காலை உணவு# morningBreakfast ஆரோக்கியமான Rekha Rathi -
-
-
பழங்கள் கற்கண்டு கஸ்டர்ட் (Fruits Rock candy custard recipe in tamil)
பழங்கள் எல்லாம் சேர்த்துகஸ்டர்ட் பவுடருடன் சர்க்கரை சேர்ப்பதற்கு பதில் கற்கண்டு சேர்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#Cookpadturns4 Renukabala -
சாக்லேட் பர்பி (Milk chocolate burfi)
சின்ன பசங்க விரும்பி சாப்பிடுவார்கள். ஆரோக்கியமான ஸ்நாக், #kk Lakshmi Sridharan Ph D -
-
-
*ஆப்பிள், மாதுளை, மில்க் ஷேக்*(apple pomegranate milk shake recipe in tamil)
சகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபி. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம்,புற்று நோய், சர்க்கரை நோய், மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட நோய் ஏற்படும் அபாயம் தடுக்கப்படுகிறது. மாதுளையில் வைட்டமின் ஏ,சி, ஈ அதிகம் உள்ளது.@Renukabala, recipe, Jegadhambal N -
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
-
காஷ்மீரி பிர்னி
இது ஒரு காஷ்மீர் ஸ்பெஷல் பாயசம். பாஸ்மதி அரிசி வைத்து செய்யப்படும் இந்த பாயசம், பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்புகள் சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாக இருக்கும்.#ranjanishome Lakshmi's Cookbook -
ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் (Apple Pomegranate Milk Shake recipe in tamil)
ஆப்பிள் மற்றும் மாதுளையில் சத்துக்கள் அதிகம். ஆனால் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. இது போல் செய்து கொடுத்தால் விரும்பி சுவைப்பார்கள்.#Kids2 #Drinks Renukabala -
-
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
கேரட் ,பால் சேர்த்து செய்த இந்தக் காரட் கீர் மிகவும் அருமையாக இருக்கும் #cook with milk Azhagammai Ramanathan -
பனானா பாதாம் மில்க் ஷேக் (Banana badam milkshake Recipe in Tamil)
வாழை பழம் ,பால் ,பாதம் ,சேர்த்து செய்யப்படும் இந்த மில்க் ஷேக் பருகுவதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும்.சுவையும் மிகவும் அருமையாக இருக்கும்.#nutrient1 Revathi Sivakumar -
-
Carrot kheer
#carrot #bookகேரட்டில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. கேரட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. MARIA GILDA MOL -
Over night soaked oat meal
#மகளிர்#lockdown1 #bookஇந்த நாட்களில் நாம் மனத்தினையும் நம் உடலையும் ஆரோக்கியமா வைக்க முயற்சிக்கலாம்.பிற நாட்களில் நாங்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் இந்த நாட்கள் எங்கள் உடலுக்காக செலவு செய்கிறோம், MARIA GILDA MOL -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14816151
கமெண்ட்