"பழங்கள் கஸ்டார்ட்"(Fruits Custard)

#Fathussamayal
#பழங்கள் கஸ்டார்ட்(Fruits Custard)
"பழங்கள் கஸ்டார்ட்"(Fruits Custard)
#Fathussamayal
#பழங்கள் கஸ்டார்ட்(Fruits Custard)
சமையல் குறிப்புகள்
- 1
1லிட்டர் பாக்கெட் பால்-ஐ தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சவும்.
1/2கிலோ ஆப்பிள்,மாதுளை,திராட்சை பழம்,வாழைப்பழங்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பழங்கள் கஸ்டார்ட் செய்ய தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.
- 2
காய்ச்சி சூடு ஆற வைத்த பால் 6ஸ்பூனுடன் 4டீஸ்பூன் கஸ்டார்ட் பவுடரை கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
1லிட்டர் காய்ச்சிய பாலில் 300கிராம் சீனி(சர்க்கரை)யை சேர்த்து கரைக்கவும்.
கரைத்து வைத்த கஸ்டார்ட் லிக்விடை கொஞ்சம் கொஞ்சமாக பாலில் சேர்த்து கைவிடாமல் கிண்டவும்.
- 3
சர்க்கரை,கஸ்டார்ட் லிக்விட் சேர்த்த பால்-ஐ சூடு ஆற வைக்கவும்.
நன்றாக சூடு ஆறிய பின் பொடியாக நறுக்கிய அனைத்துப் பழங்களையும் போட்டு மிக்ஸ் பன்னவும்.
- 4
மிக்ஸ் செய்து வைத்த பழங்கள் கஸ்டார்ட்-ஐ 3 அல்லது 4 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
பழங்கள் கஸ்டார்ட் ஐஸ்கிரீம் போன்று சுவையாக இருக்கும்...
பிரிட்ஜில் வைக்காமலும் சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.
""பழங்கள் கஸ்டார்ட்"" தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பழங்கள் கற்கண்டு கஸ்டர்ட் (Fruits Rock candy custard recipe in tamil)
பழங்கள் எல்லாம் சேர்த்துகஸ்டர்ட் பவுடருடன் சர்க்கரை சேர்ப்பதற்கு பதில் கற்கண்டு சேர்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#Cookpadturns4 Renukabala -
-
-
ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
#ga4 week 22 Sree Devi Govindarajan -
-
-
-
புரூஸ் சாலட்
மிகவும் அருமையாக இருக்கும். குழந்குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட தோன்றும். Thangam Madhu -
-
-
-
-
ப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் புலாவ் (Fruits and nuts pulao recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த காரம் இல்லாத பழங்கள் மற்றும் உலர் பழங்கள் சேர்த்த ஒரு சுவையான மதிய உணவு#ilovecooking#kids3Udayabanu Arumugam
-
-
-
-
-
சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)
#cookwithfriends Kavitha Chandran -
-
Chilled custard drink (Chilled custard drink Recipe in Tamil)
#nutrient2 #bookபால் வைட்டமின் A, D, E, K உள்ளதுமாதுளை பழத்தில் வைட்டமின் C MARIA GILDA MOL -
*மாதுளம் பழ மில்க் ஷேக்*
#WAஇதனால் பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. Jegadhambal N -
-
-
பால் பேடா
#everyday4 பால் பேடா ரொம்ப ஒரு எளிமையான ரெசிபி. வீட்டில் இருக்கும் குறைந்த பொருளை வைத்தே விரைவில் தயாரிக்கக் கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Laxmi Kailash -
*ஆப்பிள், மாதுளை, மில்க் ஷேக்*(apple pomegranate milk shake recipe in tamil)
சகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபி. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம்,புற்று நோய், சர்க்கரை நோய், மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட நோய் ஏற்படும் அபாயம் தடுக்கப்படுகிறது. மாதுளையில் வைட்டமின் ஏ,சி, ஈ அதிகம் உள்ளது.@Renukabala, recipe, Jegadhambal N -
-
Nuts and fruits salad rose momos🌹🍏🍎🍌🍑🍍🐿️ (Rose momos recipe in tamil)
#steamபிள்ளையார் சதுர்த்தி பழங்கள் நிறைய இருந்தது.எனக்கு சாலட் வகைகள் மிகவும் பிடிக்கும்.நேற்று நூடுல்ஸ் மோமோஸ் செய்த போது ஏன் பழங்களை வைத்து ப்ரூட் சாலட் மோமோ செய்ய கூடாது என தோன்றியது.பழங்களுடன் சேர்த்து வீட்டில் இருந்த நட்ஸ் மற்றும் உலர் திராட்சை சேர்த்து செய்தால் இன்னும் சுவை கூடும் என்று நினைத்தேன்.மேலும் கலவை பைண்டிங் செய்ய வீட்டில் இருந்த கஸ்டர்டு பவுடர் சேர்த்தேன்.இணிப்பிர்க்கு சுத்தமான மலை தேன் சேர்த்தேன்.ஆக வெளியில் சென்று இது செய்வதற்கென்று எதுவும் வாங்கவில்லை.இன்னும் அன்னாசி பழம் சேர்த்து செய்தால் சுவை கூடும்..திராட்சை பெரிய அளவில் இருக்கும்.சோ பில்லிங் செய்தால் வருமோ என்று சந்தேகம்.அதனால் உலர் திராட்சை சேர்துவிட்டேன்.எல்லாம் சரி,இந்த சுவை மொமோஸ் க்கு சரி வருமோ என்ற சந்தேகம்.ஆனால் செய்து முடித்து சூடாக சாப்பிட்டு பார்த்தோம்.சுவை வித்தியாசமாகவும் அருமையாகவும் இருந்தது.நீங்களும் செய்முறை பார்த்து ஒரு முறை செய்து வீட்டில் அனைவரையும் அசத்துங்கள்.😃👍 குறிப்பு: ரோஸ் கலர் வேண்டும் என்றால் ஏதாவது cooking colour சேர்த்து கொள்ளுங்கள்.என்னிடம் இல்லை. Meena Ramesh -
ஆப்பிள் பனானா மில்க்ஷேக் வித் ப்ரவுனி(APPPLE BANANA MILKSHAKE RECIPE IN TAMIL)
#CDY Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட்