பாகற்காய் வதக்கல் (Paakarkaai vathakkal recipe in tamil)

Linukavi Home @Linukavi_Home
#ilovecooking
பாகற்காய் இப்படி செய்தால் சுவை நன்றாக இருக்கும்.
பாகற்காய் வதக்கல் (Paakarkaai vathakkal recipe in tamil)
#ilovecooking
பாகற்காய் இப்படி செய்தால் சுவை நன்றாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு பாகற்காயை போட்டு வறுத்து எடுக்கவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
பின் வறுத்து வைத்துள்ள பாகற்காயை போட்டு கிளறி விடவும்
- 4
தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் புளி சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு வதக்கவும்.
- 5
பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து வதக்கவும். தண்ணீர் சுண்டிய பின் மல்லி இலை சேர்த்து மூடி வைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாகற்காய் வறுவல் (Paakarkaai varuval recipe in tamil)
#ilovecookingஉடலுக்கு நல்லது பாகற்காய். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்ட பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்து கொள்ள வேண்டும். Linukavi Home -
பாகற்காய் தீயல் (Paakarkaai theeyal recipe in tamil)
#Kerala பாகற்காய் என்றாலே பலருக்குப் பிடிக்காது இந்த பாகற்காய் தீயலை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும் Meena Meena -
பாகற்காய் குழம்பு
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு Meena Meena -
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
பாகற்காய் என்றாலே குழந்தைகள் எட்டு அடி தள்ளி நிர்ப்பார்கள்.அவர்களுக்கு இப்படி செய்து கொடுங்கள்.#arusuvai6#goldenapron3 Sharanya -
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
-
பாகற்காய் மிளகு ரிங்ஸ்
#pepperபாகற்காய் எந்த குழந்தைகளுக்கும் பிடிக்காது அதன் கசப்புத்தன்மை காரணமாக. இப்படி வித்தியாசமாக செய்து கொடுத்தால் உண்பதற்கு முயற்சி செய்வார்கள். Nithyakalyani Sahayaraj -
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
இந்த பாகற்காய் பொரியல் மிகவும் கசப்பு தன்மை உடையது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரையை சரி செய்ய உதவும். #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
பாகற்காய் குழம்பு (bittergourd curry recipe in tamil)
#birthday1பாகற்காய் என்றாலே நம் நினைவில் வருவது கசப்புதான். அதனாலேயே பல பேர் இதை விரும்புவதில்லை. ஆனால்,இந்த முறையில் பாகற்காய் குழம்பு செய்து உண்டு வந்தால் கசப்பு இருக்காது.சர்க்கரை நோய் கட்டுப்பாடாக இருக்கும்.என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. ❤️ RASHMA SALMAN -
-
பால் பாகற்காய் பொரியல்(bittergourd poriyal recipe in tamil)
பாகற்காய் கசப்பு தன்மை உடையது வயிற்றிலுள்ள பூச்சிகளை அகற்றும்.பால் பாகற்காய் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
மண்பானை சமையல்: நாம் தினமும் மண்பானையில் சமைத்தால் ஆரோக்கியமான உணவை அளித்து, உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகம் பெறலாம் மற்றும் சுவைமாராமலும் நீண்ட நேரம் அதே சுவையுடனும் இருக்கிறது.#arusuvai6 Subhashree Ramkumar -
கக்கரகையா புலூசு #ap (Kakarakaya pulusu recipe in tamil)
பாகற்காய் வைத்து செய்யும் சைடிஷ்,மிகவும் சுலபமான செய்முறை. Azhagammai Ramanathan -
-
பாகற்காய் கறி (Paakarkaai curry recipe in tamil)
#arusuvai6வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன .இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாகற்காய் சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம். Shyamala Senthil -
பாகற்காய் சூப் (Paakarkaai soup recipe in tamil)
பாகற்காய் சூப் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும். #arusuvai6 Sundari Mani -
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil)
#home கசப்பு மிகுந்த பாகற்காயை சாப்பிடுவதால் வயிற்றில் பூச்சிகள் இருக்காது.... Gowsalya T -
-
பாகற்காய் பொரியல்
#myfirstreceipeபாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன் சத்யாகுமார் -
-
-
-
வெந்தய புளி குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)
#GA4உடலுக்கு குளிர்ச்சிதரும் வெந்தயம். Linukavi Home -
-
-
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.#magazine2 Renukabala -
-
பாகற்காய் பொரியல்(pavakkai poriyal recipe in tamil)
சிறிய பாகற்காய் கசப்பு இல்லாமல் பொரிப்பது மிகவும் சவாலானது இந்த முறையில் பொறித்தால் கசப்பு இல்லாமல் மிகவும் ருசியாக இருக்கும் பாகற்காயின் அளவுக்கு சிறிய வெங்காயம் சேர்க்க வேண்டும் Banumathi K
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13842285
கமெண்ட் (3)