சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், கேரட், பீன்ஸ் இவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முதலில் கடுகு, உளுந்து, வரமிளகாய், தாளித்து பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விடவும்
- 2
பிறகு காய்களை சேர்த்து 1 நிமிடம் வதக்கி விட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 3
1\4 டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு கிளறு கிளறி விட்டு தட்டு கொண்டு குறைந்த தணலில் 7 முதல் 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 4
இப்போது காய் நன்கு வெந்திருக்கும். பிறகு அடுப்பை சிறிது அதிக தணலில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை கிளறி விட்டு இறுதியாக தேங்காய் துருவலை தூவி விட்டு அடுப்பை அணைக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
பச்சை பீன்ஸ் தோரன்
இது சூப்பர் ஆரோக்கியமானது, இது தென்னிந்தியாவில் இதுபோன்ற பொதுவான டிஷ் ஆகும். Supriya Unni Nair -
-
-
-
-
-
-
பீன்ஸ் - கேரட் பிரை
சைட் டிஷ்: சாதத்திற்கு சரியான சுவையான,சைடிஷ் இது.இது கேரளா ஸ்டெயில் உணவு.சாதம்,சாம்பார்,கறியுடன் பரிமாறப்படுகிறது.கேரட்,பீன்ஸ்,கலந்து செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
-
-
சாதம்,ரசம்,பீன்ஸ் கேரட் பொரியல்
சாதம் வடிக்க.ஆரஞ்சுபிழிய..மிளகு ,சீரகம், ஒரு தக்காளி,மல்லி, வரமிளகாய் மிக்ஸியில் அரைத்து கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை வதக்கவும். பின் இதை வதக்கி புளித்தண்ணீர் சிறிது ஊற்றி இறக்கி வைத்து ஆரஞ்ஜுஸ் ஊற்றி மல்லி இலை போடவும். பீன்ஸ், கேரட், வெங்காயம் வெட்டிகடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம்,கடுகு,உளுந்து, வரமிளகாய் வறுத்து காய் பாசிபருப்பு வறுத்து மிளகாய் பொடி உப்பு தேவையான அளவு போட்டு வதக்கி இறக்கவும். து.பருப்பு, பூண்டு 4பல் போட்டு வேகவைத்து உப்பு, மஞ்சள் போட்டு கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து போடவும். சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடவும் ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
-
-
-
கேரட் பீன்ஸ் பொரியல் #Ga4
கேரட்டில் விட்டமின் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். A Muthu Kangai -
-
-
-
-
ஸ்டீம் பீன்ஸ் பொரியல் (Steam beans poriyal recipe in tamil)
#steamகாய்களை ஆவியில் வேகவைத்து உட்கொள்ளும் பொழுது அதன் அனைத்து சத்துக்களும் நீங்காது இருக்கும். நிறம் மாறாமலும் நார்ச்சத்து குறையாமலும் இருக்கும். Meenakshi Maheswaran
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14817683
கமெண்ட்