எண்ணெய் கத்திரிக்காய் பொரியல்

Sahana D @cook_20361448
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
கத்திரிக்காயை அரிந்து தண்ணீரில் போடவும்.
- 3
வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம் பொன்னிறமாக ஆனதும் கத்திரிக்காய் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 5
கத்திரிக்காய் பாதி வதங்கியதும் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து கிளறி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
- 6
நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் இறக்கி பரிமாறவும். எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்திரிக்காய் அரைத்த குழம்பு
#everyday2


கத்திரிக்காய் மசாலா/பொரியல்(kathirikkai poriyal recipe in tamil)


பச்சை பட்டாணி பொரியல்
#everyday2


ஈஸி தக்காளி பஜ்ஜி
#everyday2


கத்திரிக்காய் பொரியல்
கத்திரிக்காய் பொரியலை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்.#book


எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் (ennai kathirikkai poriyal recipe in tamil)
#goldenapron3


சாதம்,கெட்டி பருப்பு, உருளைக்கிழங்கு ப்ரை
#everyday2


கொள்ளு சட்னி
#everyday2


தலைப்பு : எண்ணெய் கத்திரிக்காய் வறுவல் பூசணிக்காய் மோர் குழம்பு
#everyday2


வெங்காய சாதம்
#everyday2


சென்னா சுண்டல்
#everyday4


புதினா ரைஸ்
#everyday2


சிக்கன் பெப்பர் ட்ரை ரோஸ்ட்
#everyday2


பனீர் புலாவ்
#GA4 #week6


அடைத்த எண்ணெய் கத்தரிக்காய்குழம்ப
#book #நாட்டுக்காய்கறிஉணவுகள்


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
ஒரு முறை இதை நீங்கள் சாப்பிட்டால் ஆஹா! என்ன சுவை ! என்று நாக்கை சப்பக் கொட்ட செய்யும் குழம்பு. சுட சுட சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி in தா குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்!!!


பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆
#sambarrasamகத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.


பீர்க்கங்காய் உருளைக்கிழங்கு மசியல்
#everyday2


காரட் பீன்ஸ் பாசி பருப்பு பொரியல்
#everyday2


அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு
#everyday2


கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
#pepper


வாழைக்காய் கூட்டு
#everyday2


பூசணிக்காய் சாம்பார்
#everyday2


சிக்கன் மசாலா
#everyday2


கத்திரிக்காய் பொரியல்


பீட்ரூட் முட்டை பொரியல்
#Goldenapron3


கோவைக்காய் சாம்பார்
#everyday2


மட்டன் சுக்கா
#everyday2


ஃபிஷ் பொடிமாஸ்
#everyday2


பனீர் சில்லி
#everyday4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14820736
கமெண்ட் (2)