கூட்டாஞ்சோறு

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

கூட்டாஞ்சோறு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 தம்ளர் புழுங்கல் அரிசி
  2. 1/2 தம்ளர் துவரம்பருப்பு
  3. 1/4kg, கத்திரிக்காய் பட்டாணி கேரட் அவரைக்காய் முருங்கைக்காய் நாட்டுக் காய்கறி வகைகள்
  4. 1 சிறிய எலுமிச்சை அளவு புளி
  5. 2 ஸ்பூன் சாம்பார் பொடி
  6. 10 சின்ன வெங்காயம்
  7. 1 வர மிளகாய், தக்காளி தக்காளி
  8. 1/4மஞ்சள் தூள், உப்பு, கசகசா
  9. 1 ஸ்பூன் நெய், தேங்காய் துருவல்
  10. தாளிக்க
  11. 1 ஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு கடலை எண்ணெய்
  12. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    அரிசி பருப்பு இரண்டையும் ஒன்றாகவே ஊற வைத்துக் கொள்ளவும்.நாட்டுக் காய்கறிகள் உடன் கேரட் பட்டாணி சேர்த்துக் கொள்ளலாம் இவற்றை அறிந்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் கடலை எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு வர மிளகாய்,சின்ன வெங்காயம் தக்காளி அரிந்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.காய்கறிகள் நன்கு வதங்கியதும்சாம்பார் பொடி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கும் அரிசி பருப்பு கலவையை சேர்க்கவும்.

  3. 3

    ஒரு ஸ்பூன் தேங்காய் துருவலுடன் கசகசாவையும் சேர்த்து அரைத்து அரிசி பருப்பு கலவையில் ஒரு பங்கு அளவிற்கு இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து புளித் தண்ணீர் விட்டு 3 விசில் வைத்து இறக்கவும்.

  4. 4

    அரிசி பருப்பு கலவை வெந்ததும் பரிமாறும் முன் நெய்விட்டுஅப்பளம் சேர்த்து பரிமாற கூட்டாஞ்சோறு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes