முளைகட்டிய பயறு கிரேவி

#Everyday2
பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம்
சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணி பட்டர் பீன்ஸ் தட்டபயிறு சுண்டல் இப்படி விருப்பபட்ட பயறு வகைகளை தேர்ந்தெடுத்து எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி சுத்தமான மஸ்லின் துணியில் கட்டி ஒரு 12 மணி நேரம் வரை வைக்கவும் நன்றாக முளை வந்து இருக்கும் அதை தேவையான அளவு எடுத்து சிறிது உப்பு சேர்த்து வேகவிட்டு எடுக்கவும் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு வதக்கி ஆறவிட்டு தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 2
பின் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய பீன்ஸ் உருளைக்கிழங்கு சேர்த்து உப்பு சேர்த்து வேகவிடவும் வெந்ததும் வேகவைத்த பயறு சேர்த்து நன்கு கிளறவும் பின் அரைத்த மசாலா விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
- 3
பச்சை வாசனை போக நன்கு கொதித்ததும் இறக்கவும் சுவையான ஆரோக்கியமான முளைகட்டிய கிரேவி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பலா உருளை கிரேவி


பச்சை பயறு கிரேவி


காளான் கிரேவி


சுரைக்காய் பச்சை பயறு குழம்பு


கறிவேப்பிலை பொடி


முளைகட்டிய பயறு சுண்டல்


முளைகட்டிய பயறு இட்லி


சாம்பார் சாதம்


புடலங்காய் கூட்டு


ஹெர்பல் ரைஸ்


வெஜ் புலாவ்


உருளைக்கிழங்கு சாம்பார்


முளைகட்டிய பச்சை பயறு முட்டை தோசை


பட்டாணி கிரேவி


பச்சை பயறு சுசீயம்


எலுமிச்சை ஊறுகாய்


ஆந்திரா டொமட்டோ பப்பு


முளைகட்டிய பாசிப் பயிறு கறி


புதினா ஜெல்லி


காலிஃப்ளவர் கிரேவி


பச்சை பயறு சுண்டல்


#பயறு வகை சமையல்


ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)


பச்சை பயறு வெந்தய கீரை சப்பாத்தி


கத்தரி முருங்கை கிரேவி


முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்


வெண்டைக்காய் கிரேவி (Vendakkai gravy Recipe in tamil)


பருப்பு துவையல்


முளைகட்டிய பட்டாணி உருளை கிழங்கு மசாலா(sprouted potato peas masala recipe in tamil)


நெய் பருப்பு

கமெண்ட்