பீட்ரூட்,கடலை காரக்கறி (Beet root Chenna spicy Subji)

சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெங்காயம் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2
கடலையை இரவு முழுதும் ஊற வைத்து வேகவைத்து எடுக்கவும். பின்னர் பீட்ரூட், கடலை இரண்டையும் சேர்த்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்துபருப்பு,கடலைப்
பருப்பு, கறிவேப்பிலை, வற்றல் மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். - 4
பின்னர் வெந்த கடலை,பீட்ரூட் இரண்டையும் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், சாம்பார் தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
பச்சை வாசம் போனதும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கி இறக்கினால் சுவையான பீட்ரூட் கடலை காரக்கறி தயார்.
- 6
தயாரான கறியை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான,மதிய உணவில் சேர்த்து சுவைக்க பொருத்தமான பீட்ரூட்,கடலை காரக்கறி சுவைக்கத்தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)
தேங்காய் துருவல் பீட்ரூட் சம அளவு சேர்த்து பொரியல் செய்துள்ளேன். மிகவும் அருமையான சுவையாக இருந்தது.#GA4 #Week5#Cocount Renukabala -
-
அவரைக்காய் பொரியல்
#momஅவரைக்காய் நிறைய மருத்துவ குணம் கொண்டது. இதில் நிறைய புரதசத்தும், குறைந்த கொழுப்பு சத்தும் உள்ளது. தேவையான கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் உள்ளது. பிஞ்சு அவரை காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்தால் பித்தம் குறையும். உடல் பருமன், கை கால் மறத்தல், சர்க்கரை நோய், தலை சுற்றல் எல்லாவற்றையும் குறைகிறது. Renukabala -
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
கோவைக்காய் கடலை வறுவல்(Courgette black chenna fry)
கோவைக்காய் கருப்பு கடலை வறுவல் சுவையான ஒரு வறுவல். மிளகு, சீரகம் சேர்த்து செய்யும் இந்த வறுவல் மிகவும் சுவையான துணை உணவு. Renukabala -
-
-
-
-
சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய் சாதம்
#momஇந்த சிவப்பு கவுணி அரிசி மிகவும் சத்துக்கள் நிறைந்தது. கருவுற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் உகர்ந்த உணவு. வேக கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். நன்கு ஊற வைத்து வேகவைக்க வேண்டும். Renukabala -
-
-
-
பீட்ரூட் குருமா
#goldenapron3என் அக்காவின் செய்முறை .எனக்கு சொல்லி கொடுத்தார் .எங்கள் வீட்டில் பீட்ரூட் சட்னி, குருமா அடிக்கடி செய்வோம் .சுவையானது .😋😋 Shyamala Senthil -
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
-
-
-
பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)
#momஇந்த பீட்ரூட் இலைகள் சத்துக்கள் நிறைத்தது. இரத்தம் அதிகரிக்க உதவும். இரும்பு சத்து அதிகரிக்கும்.சத்துக்கள் நிறைய இந்தக்கீரையை வீணாகாமல் அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
-
-
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala -
உருண்டை மோர்க்குழம்பு (Urundai morkulambu recipe in tamil)
கோடை காலங்களில் குளிர்ச்சி தேவைப்படும் நேரங்களில் ,மோர் /தயிர் சேர்த்து சமைப்போம் . எங்கள் வீட்டில் அடிக்கடி மோர்க்குழம்பு செய்வோம். இதில் உருண்டை மோர்க்குழம்பு மிகவும் எளிது. #GA4#week7#buttermilk Santhi Murukan
More Recipes
கமெண்ட் (3)