சிகப்பரிசி காரக்கொழுக்கட்டை (sigapparisi Kaarakolukattai Recipe in tamil)

Hema Sengottuvelu @Seheng_2002
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி வகைகளை இரண்டையும் ஒன்றாக கழுவி 4 முதல் 5 மணி நேரம் ஊற விடவும். ஊறிய அரிசியை சிறு ரவை பதத்திற்கு அரைத்து எடுக்கவும் இதனுடன் தேங்காய் துருவலும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
- 2
சின்னவெங்காயம் பச்சைமிளகாய் வரமிளகாய் அறிந்து எடுத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து வெங்காயம் தாளித்து, தேங்காய் துருவல் ஆகவே சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துஅரைத்து வைத்திருக்கும் மாவையும் சேர்த்து கிளறி எடுக்கவும்.
- 3
கொழுக்கட்டை பதத்திற்கு கிளறிய மாவை ஆறவிட்டு கொழுக்கட்டைகள் பிடித்து ஆவியில் வேக வைத்து எடுத்தால் சிகப்பரிசி கொழுக்கட்டை சத்தானது வித்தியாசமானது. இதற்கு பொட்டுக்கடலை சட்னியும் தேங்காய் தயிர் தாளிச்ச து சுவையான காம்பினேஷன்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிகப்பரிசி உப்புமா (Sikapparisi upma recipe in tamil)
#Heartசத்துக்கள் நிறைந்துள்ள சிகப்பரிசி உப்புமா


பூசணி தயிர்ப்பச்சடி (Poosani thayir pachadi recipe in tamil)
#arusuvai5


பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
#LB


கொத்தமல்லி இலை சட்னி (Kothamalli ilai chutney recipe in tamil)
#Chutney


தாளித்த கொழுக்கட்டை(thalittha kolukattai recipe in tamil)
#VC


முட்டை கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
#welcome


சிகப்பரிசி கார பணியாரம்
#cookerylifestyle


முடக்கத்தான் சட்னி(mudakkatthan chutney recipe in tamil)
#LB


கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
#tkகீரை பொரியல்,மசியல் பிடிக்காதவர்கள் கூட எங்கள் வீட்டில்,கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள்.


சிகப்பரிசி புட்டு(red rice puttu recipe in tamil)
#FC


கருவேப்பிலை சட்னி
#buddy6


சுவையான தேங்காய் அரிசி முருங்கைக்கீரை தோசை.. (Thenkaai arisi murunkai keerai dosai recipe in tamil)
#hotel


சேனை எரிச்சேரி. (Senai eriseri recipe in tamil)
#GA4#week14# Yam..


முருங்கைக் கீரை பொரியல்
#everyday2


அவல் உப்புமா(aval upma recipe in tamil)


பீர்க்கங்காய் பொரியல்(peerkangai poriyal recipe in tamil)
#Wt1


தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#ONEPOT எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்


புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)


சிறு ஜவ்வரிசி உப்புமா (Siru Javvurasi Upma Recipe in TAmil)
GRAND2


விரத லெமன் சாதம்(lemon rice recipe in tamil)
#VT


சின்ன வெங்காயம் தேங்காய் சட்னி(COCONUT CHUTNEY RECIPE IN TAMIL)
#ed1


சிகப்பு பீன்ஸ் சுண்டல் (Sikappu beans sundal recipe in tamil)
#GA4 #week21


முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.


புடலங்காய் காராமணி கூட்டு(pudalangai kootu recipe in tamil)
#queen3 - புடலங்காய்.புடலங்காயுடன் பச்சை காராமணி சேர்த்து செய்த மிக சுவையான கூட்டு....


கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil)
#pooja


கொத்தமல்லி மசாலா சேவை(kothamalli sevai recipe in tamil)
#LBஸ்கூலுக்கு செல்லும் குழந்தைகளின் உடல் ஆரோகியத்துக்கேத்த விதமாக வித்தியாசமான சுவையில் தான் தினம் தினம் செய்யவேண்டி இருக்கிறது .. அந்த வகையில் பச்சை கொத்தமல்லி உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றது...... பிடித்து சாப்பிட்டார்கள்...


தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#varietyதேங்காயில் அதிக அளவு தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்து தாது உப்புக்களை தரக்கூடிய தேங்காயில் இன்று சுவையான தேங்காய் சாதம்.


ரெட் கேப்பேஜ் பொரியல்(purple cabbage poriyal recipe in tamil)
#FC@cook_19872338நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்துரெட் கேப்பேஜ் பொரியலும் மசாலா சாதம் செய்துள்ளோம்


இட்லி உப்புமா (Idli Upma Recipe in tamil)
#everyday3


நீர் உருண்டை
எளிமையான முறையில் தயாரிக்கலாம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14832245
கமெண்ட் (2)