ப்ரஷ் கீரிம் சிக்கன் மசாலா (Fresh Cream Chicken Masala Recipe in Tamil)

Kavitha Chandran @Kavi_chan
ப்ரஷ் கீரிம் சிக்கன் மசாலா (Fresh Cream Chicken Masala Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி மிளகாய் தூள், மல்லி தூள்,கரமசாலா சேர்த்து வதக்கவும்.தயிர் சேர்த்து கலந்து விடவும்.
- 3
சிக்கனிலிருந்து தண்ணீர் விட்டு வந்ததும் 1/4டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு காரம் சரிபார்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.பின்பு தண்ணீர் வற்றி சிக்கன் வெந்ததும் ப்ரஷ் கீரிம் சேர்த்து கிளறி விடவும்.
- 4
கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கவும். சூப்பரான ப்ரஷ் கீரிம் சிக்கன் மசாலா தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கிரீமி க்ரீன் சிக்கன் (green cream chicken Recipe in Tamil)
#சிறந்த ரெசிபிகள். நான் கோவா மாநில உணவு தேடும் பொழுது இந்த சிக்கன் ரெசிபி செய்தேன் ஆனால் ஃப்ரீஸ் செய்யப்பட்ட சிக்கனில் செய்ததால் கொஞ்சம் ட்ரை ஆக .இருந்தது பிறகு மீண்டும் அதை சரிசெய்து செய்யும் பொழுது என் வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் அனைவரும் ஆகா ஓகோ என்று பாராட்டினார்கள். மிகவும் சுவையாக இருந்தது. Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)
#10சிம்பிள் மற்றும் சுலபமாக செய்ய கூடிய ரெசிபி. Samu Ganesan -
-
சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil)
#வெங்காயம்இது ஒரு வட இந்திய உணவு .. தோ என்றால் இரண்டு , பியாசா என்றால் வெங்காயம் என்று பொருள் Pavithra Prasadkumar -
-
ஹைதராபாத் மசாலா சிக்கன்(hydrebadi chicken masala recipe in tamil)
இந்த ரெசிபி என் ரெசிபி புத்தகத்தில் எப்பொழுதோ எழுதியது. மிகவும் அருமையாக இருக்கும். சாதம், சப்பாத்தி, நான் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி / Hyderabad Chicken Dum Biryani Recipe in tamil
#soruthaanmukkiyamSuruguru
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14833173
கமெண்ட்