நாட்டு கோழி மசாலா பிரட்டல் (Naatu Kozhi Masala Piratal Recipe in Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நாட்டு கோழியை நன்கு கழுவி மஞ்சள் போட்டு சுத்தம் செய்து வைக்கவும்.இதை குக்கரில் சேர்த்து கொள்ள வேண்டும்.
- 2
இதில் மஞ்சள் தூள், மல்லி தூள்,மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து 6 விசில் விட்டு இறக்கவும்.
- 3
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம் வதங்கியதும் வேக வைத்த கறியை இதில் தண்ணீர் உடன் சேர்த்து கலந்து விடவும்.
- 5
வாணலியில் பட்டை, சோம்பு,ஏலக்காய் மிளகு, சீரகம், கிராம்பு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து மிக்ஸியில் பவுடராக்கி எடுத்து கொள்ளவும்.
- 6
இந்த பவுடரை கறியில் சேர்த்து கலந்து விடவும். உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.மசாலா வாசனை போக மூடி வைத்து கிளறி விடவும்.
- 7
கறி வெந்த பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும்.நாட்டு கோழி மசாலா பிரட்டல் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)
#கிரேவி #book #goldenapron3கோழி குழம்பு அனைவருக்கும் பிடித்த குழம்பு வகைகளில் ஒன்று.. வாங்க இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். Santhanalakshmi -
செட்டிநாடு புதினா கோழி மசாலா (Chettinad Pudina Kozhi Masala Recipein Tamil)
#chefdeena#chicken #Chettinadஇது ஒரு பாத்திரத்தில் செய்ய கூடிய ஒரு செய்முறை. One pot dish. புதினாவின் வாசனையுடன் அருமையான கோழி மசாலா. சூடான சாதம் மற்றும் ரசம் சத்தத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.shanmuga priya Shakthi
-
-
-
ஹைதராபாத் மசாலா சிக்கன்(Hyderabad masala chicken recipe in tamil)
#GA4ஹைதராபாத் நகரில் பிரமலமானதும் ,மிகவும் சுவையானதும் இந்த மசாலா சிக்கன் ஆகும்... இதன் விரிவான செயல்முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook K's Kitchen-karuna Pooja -
-
கோழி மசாலா வறுவல் (Kozhi masala varuval recipe in tamil)
#GA4#Week15#Chickenவீட்டில் உள்ள பொருட்களை வைத்து மசாலா பொடி அரைத்து தண்ணீர் சேர்க்கமால் கோழியில் உள்ள தண்ணீர் சத்து மட்டும் வைத்து செய்யப்பட்ட கோழி வறுவல் Sharanya -
நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
#GA4#week15#chicken Dhibiya Meiananthan -
-
-
-
-
செட்டிநாடு மிளகு கோழி குழம்பு (Chettinadu milagu kozhi kulambu recipe in tamil)
#GA4 #cashew #week5 Azhagammai Ramanathan -
-
செட்டிநாடு புதினா கோழி மசாலா (Chettinad Pudina Kozhi Masala Recipein Tamil)
#chefdeena#chicken #Chettinadஇது ஒரு பாத்திரத்தில் செய்ய கூடிய ஒரு செய்முறை. One pot dish. புதினாவின் வாசனையுடன் அருமையான கோழி மசாலா. சூடான சாதம் மற்றும் ரசம் சத்தத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.Shanmuga Priya
-
-
-
-
வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil)
#Wt2சப்பாத்தி, பூரி, இட்டிலி மற்றும் தோசை யுடன் சாப்பிட இந்த சால்னா மிகவும் சுவையாக இருக்கும். karunamiracle meracil -
-
கமெண்ட்