தந்தூரி ரொட்டி (Tandoori Rotti Recipe in Tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

தந்தூரி ரொட்டி (Tandoori Rotti Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
5நபர்கள்
  1. 2+1/2கப் கோதுமை மாவு
  2. 1/2கப் தயிர்
  3. 1ஸ்பூன் சுகர்
  4. 1/2ஸ்பூன் சமையல் சோடா
  5. சிட்டிகை உப்பு
  6. சிட்டிகை ஆயில்
  7. சிட்டிகை பட்டர்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    ஒரு பவுலில் கோதுமை மாவு, உப்பு, சுகர், தயிர், சமையல் சோடா எல்லாம் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்.

  2. 2

    பிறகு அதில் தண்ணீர் சேர்த்து பிசையவும். இதை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    இதை சிறு உருண்டையாக உருட்டி தேய்க்கவும். தேய்க்கும் போது அடியில் ஆயில் தடவியும், மேலே மாவு தூவியும் தேய்க்கவும். பிறகு ஆயில் தடவிய பகுதியில் தண்ணீர் அப்ளை பண்ணவும்.

  4. 4

    தவாவை நன்கு சூடு பண்ணி அதில் ஆயில் தடவிய பகுதி ஒட்டுமாறு போடவும். இரண்டு நிமிடம் கழித்து தவாவை திருப்பி பிளேமில் காமிக்கவும்.

  5. 5

    இப்போது இரண்டு பக்கமும் நன்கு வெந்துவிடும்.

  6. 6

    அதன் மேல் பட்டர் அப்ளை பண்ணவும். இப்போது சூப்பரான தந்தூரி ரொட்டி ரெடி நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes