எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

Nithya Lakshmi @cook_nithya
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், மல்லி, கறுப்பு உளுத்தம் பருப்பு தனித்தனியாக வறுக்கவும். அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் தண்ணீர் ஊற்றி, அதில் கத்தரிக்காய், சாம்பார் தூள் உப்பு சேர்த்து வேக விடவும்.
- 3
வெந்ததும், அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
அதில் கருவடகம்(வெங்காய வடகம்) தாளித்து இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்தரிக்காய் தொக்கு
#Everyday2 #week3 #fathussamayal


*கத்தரிக்காய் தொக்கு*
இது நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். சிறுநீரக கற்களை கரைக்கும் வலிமை பெற்றது.


எண்ணெய் கத்தரிக்காய் மசாலா
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(brinjal gravy recipe in tamil)
#wt3செட்டிநாடு குழம்பு வகைகளில் கழனித் தண்ணீர் பயன்படுத்துவது,இதன் சிறப்பு.மேலும் நான் கத்தரிக்காயை தனியாக வதக்கமல் செய்துள்ளேன்.


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#Grand2என்னுடைய ஸ்பெஷல் ரெசிபி இது.


எண்ணெய் கத்தரிக்காய் வறுவல்
#everyday2தண்ணீர் சேர்க்காமல் எண்ணெயிலேயே கத்தரிக்காய் வெந்து உப்பு காரம் அதில் சேர்ந்து நன்கு வதங்கியதும் ரோஸ்ட் ஆக மாறி மிகுந்த சுவையுடன் இருக்கும் சாம்பார் சாதம் தயிர் சாதத்திற்கு சூப்பர் காம்பினேஷன்


காடை மசாலா
#fathussamayal


சேனைக்கிழங்கு பொரியல்
#Everyday2 #Week3 #fathussamayal


சௌசௌ கூட்டு
#fathussamayal


ஸ்டீம் எண்ணெய் கத்தரிக்காய் பொரியல்
#GA4 week8கத்தரிக்காய் பொரியல் ஆவியில் வேக வைக்கவும்


*கத்தரிக்காய் வறுவல்*
கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி என்று பிடிக்காது. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வறுவல் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.


சுண்டைக்காய் குழம்பு


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
#ownrecipe


எண்ணெய் கத்தரிக்காய்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


பச்சை கத்தரிக்காய் குழம்பு


வாழைக்காய் குழம்பு
#15


கத்தரிக்காய் பொரியல்
#நாட்டு


தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னி


இட்லி சாம்பார்
#Combo1


கத்தரிக்காய் கொத்சு (Brinjal kothsu)
கத்திரிக்காய், தக்காளி சேர்த்து செய்யும் இந்த கொத்சு, அரிசி பருப்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் ஒரு துணை உணவு. மிகவும் சுவையானது. அனைவரும் செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன்.


கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
#Everyday2மிகவும் சுவையான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி


பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன்.


மிளகு குழம்பு (pepper gravy)
#pepper


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(புளி சேர்த்து செய்வது)
#நாட்டு


#book#lockdown வாழைப்பூ சைவ மீன் குழம்பு


முள்ளங்கி சட்னி (Radish chutney)
#GA4 #Week4


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
ஒரு முறை இதை நீங்கள் சாப்பிட்டால் ஆஹா! என்ன சுவை ! என்று நாக்கை சப்பக் கொட்ட செய்யும் குழம்பு. சுட சுட சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி in தா குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்!!!


கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க .


கத்தரிக்காய் கொத்சு
#நாட்டுகாய்


பாகற்காய் வெல்ல கொத்சு (Bittergourd jaggery kothchu)(Hot and sour curry)
#GA4 #Week15 #Jaggery

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14854099
கமெண்ட்