சமையல் குறிப்புகள்
- 1
மைதா உடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து முட்டை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும் பின் எண்ணெய் விட்டு ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் மீண்டும் நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி மீண்டும் சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு அரை மணி நேரம் வரை ஊறவிடவும்
பின் தேய்த்து புடவை கொசுவம் போல் மடித்து அதை ரவுண்ட் ஷேப்பில் சுற்றி மீண்டும் அரை மணி நேரம் வரை ஊறவிடவும் - 2
பின் மெதுவாக தேய்த்து சூடான தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்
- 3
சுவையான ஆரோக்கியமான பரோட்டா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோபி பரோட்டா #the.Chennai.foodie
கோபி பரோட்டா, வெண்டைக்காய் ராய்தா, கேரட் சாலட் 😍😍😍😍😍 #the.Chennai.foodie Hema Ezhil -
-
-
-
பொறித்த பரோட்டா (Poritha parota recipe in tamil)
பரோட்டா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இது ஒரு வித்யாசமான சுவையில் க்ரிஸ்ப்பியாக உள்ளது.#deepfry #ilovecooking Aishwarya MuthuKumar -
-
-
சுட சுட சாப்ட் பரோட்டா
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்கடவுன் காலத்தில் ஹோட்டலில் சென்று சாப்பிடுவது கடினம். வீட்டிலேயே சுட சுட சாப்ட் பரோட்டா செய்யவது எப்படி என்று பார்ப்போம். Aparna Raja -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14862724
கமெண்ட்