பருத்திப்பால்

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

# everyday3

பருத்திப்பால்

# everyday3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நான்கு பேர்
  1. பருத்திக்கொட்டை 100 கிராம்
  2. தேங்காய்ப்பால்
  3. வெல்லம்
  4. ஏலக்காய்
  5. அரிசி மாவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பருத்திக் கொட்டையை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும் அரைத்து அதிலிருந்து பால் எடுக்கவும்்

  2. 2

    பருத்திப்பால் உடன் சுக்கு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும் நன்கு கொதித்த பிறகு

  3. 3

    ரெண்டு டீஸ்பூன் அரிசி மாவை தண்ணீரில் கலந்து கொதித்துக் கொண்டிருக்கும் பருத்தி பாலில் சேர்க்கவும்

  4. 4

    அதனுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும்் தேங்காயுடன் ஏலக்காய் சேர்த்து பால் எடுத்துக் கொள்ளவும் ்பருத்திப்பால் ஆறியவுடன் தேங்காய் பாலை அதில் சேர்க்கவும்் உடலுக்கு குளிர்ச்சி தரும் சத்தான பருத்திப்பால் எலும்பு நரம்புகளை முறுக்கேற்றி உடலுக்கு வலிமை சேர்க்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes