தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. கேரட்-3
  2. பால் -2 கப்
  3. நாட்டு சர்க்கரை -1 கப்
  4. முந்திரி- 10
  5. பாதாம்-5
  6. குங்கும ப்பூ- சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் நறுக்கிய கேரட் பால் சேர்த்து குக்கரில் வேக வைத்து கொள்ளவும்

  2. 2

    பின்பு வேக வைத்த கேரட்டை அரைத்து கொள்ளவும்

  3. 3

    அரைத்த கேரட்டுடன் சிறிதளவு பால் குங்கும ப்பூ சேர்த்து கட்டி ஆகும் வரை கொதிக்க விடவும்

  4. 4

    பாதாமை சிறு துண்டுகளாக கட் செய்து பாயாசத்தில் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishu Passions
Aishu Passions @cook_26713200
அன்று

Similar Recipes