பைன் ஆப்பிள் அப் சைடு டவுன் கேக் (pineapple upside down cake)

பைன் ஆப்பிள் அப் சைடு டவுன் கேக் (pineapple upside down cake)
சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீருடன் சீனி சேர்த்து கொதிக்க வைத்து ஆற வைத்து அதில் பைன் ஆப்பிள் சேர்த்து 2 மணி நேரம் ஊற விடவும்.
- 2
கேரமல் சுகர் சிரப் செய்ய ஒரு கடாயில் சீனி சேர்த்து கிளறவும் கூடவே தண்ணீர் சேர்த்து பிரவுன் கலர் வரும் வரை கிளறவும்.
- 3
அத்துடன் வெண்ணெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
- 4
அதை பேக்கிங் பேனில் ஊத்தி செட் செய்யவும்.
- 5
ஒரு அரிப்பில் மைதா,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,உப்பு சேர்த்து ரெண்டு நேரம் சீய்வ்
வைத்து கொள்ளவும். - 6
முட்டையை நன்கு நுரைத்து வரும் வரை அடித்து கொள்ளவும்
- 7
வெண்ணெயுடன் பொடித்த சீனி சேர்த்து கிரீம் பதத்திற்கு அடித்து கொள்ளவும்.
- 8
அத்துடன் வெனிலா எசென்ஸ்,அடித்த முட்டை சேர்த்து அடித்து கொள்ளவும்
- 9
ஓவென்னை ஒரு 180 டிகிரியில் 15 நிமிடம் ப்ரீ ஹீட் பண்ணவும்
- 10
இப்போம் அடித்து வைத்ததுடன் சீய்வ் செய்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி தட்டாமல் கலந்து கொள்ளவும்
- 11
பின் அதை மறுபடியும் அடித்து கொள்ளவும்
- 12
பால் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 13
பைன் ஆப்பிள் மற்றும் செர்ரி பேக்கிங் பேனில் அடுக்கி கொள்ளவும்
- 14
இப்போம் அடித்து வைத்துள்ள மாவு சேர்த்து
ஓவென்னில் 180 டிகிரியில் 35 நிமிடம் பேக் செய்யவும். - 15
கேக் பேக் ஆனதும் கொஞ்சம் ஆறவிட்டு பேனில் இருந்து எடுத்து கொள்ளவும்
பின் வெட்டி பரிமாறவும். பைன் ஆப்பிள் அப் சைடு டவுன் கேக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
💓🎂🍰💚பிஸ்தா கேக்💚🍰🎂💓(pista cake recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தியுடன் நண்பர்கள் தின போட்டியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. வெகு குறுகிய நாட்களில் மலர்ந்த நட்பு. நீண்ட நாள் பழகிய உணர்வு.மிகுந்த இடைவேளைக்கு பிறகு COOKPAD ல் நண்பர்கள் தின போட்டியின் மூலம் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி. Ilakyarun @homecookie -
-
-
-
-
வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)
#Walnuts*ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் ரீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.*வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது.*வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன. kavi murali -
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
-
-
-
குளோப் ஜாமுன் கேக் (Globe jamun cake in tamil)
பிப்ரவரி 14 உலக காதலர் தினம். இன்று எங்களுக்கு 4 வது திருமண நாள்.வீட்டில் நான் செய்த குளோப் ஜாமுன் கேக் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#book#cake#feb14#goldenapron3 Meenakshi Maheswaran -
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
-
-
-
-
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
-
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட்