தலைப்பு : ரவா கிச்சடி தேங்காய் சட்னி

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேர்
  1. ரவா 1 கப்
  2. கேரட் 1
  3. தக்காளி 1
  4. சின்ன வெங்காயம் 5
  5. பெரிய வெங்காயம் 1
  6. பச்சை மிளகாய் 4
  7. இஞ்சி 1 துண்டு
  8. கருவேப்பிள்ளை சிறிது
  9. கடலை பருப்பு 2 ஸ்பூன்
  10. உளுந்து 1 ஸ்பூன்
  11. கடுகு 1/4 ஸ்பூன்
  12. சீரகம் 1/2 ஸ்பூன்
  13. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு
  15. எண்ணெய் 1/4 கப்
  16. தேங்காய் 1 கப்
  17. பச்சை மிளகாய் 3
  18. பொட்டு கடலை 2 ஸ்பூன்
  19. கொத்தமல்லி சிறிது

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ரவையை வறுத்து தண்ணீரை கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, உளுந்து,கடுகு,நறுக்கிய கேரட்,தக்காளி,இஞ்சி வெங்காயம்,கருவேப்பிள்ளை,கொத்தமல்லி,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் வறுத்த ரவை சேர்த்து 1 நிமிடம் கிளறி கொடித்த 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கிளறி 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கிளறி இறக்கவும்

  3. 3

    தேங்காய்,பச்சை மிளகாய், பொட்டு கடலை உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்

  4. 4

    சுவையான ரவா கிச்சடி தேங்காய் சட்னி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes