மெரினா இறால் மிளகு வறுவல்

vasanthra
vasanthra @cookingzeal

#vattaram

என் குடும்பத்தில் அனைவருக்கும் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பீச்கு சென்ற போது அங்கு ஒரு கடையில் இறால் ரொம்ப பேமஸ் என்றால்கள் நாங்களும் அந்த கடையில் சென்று இறால் சாப்பிட்டோம். அதன் சுவை எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை நினைவில் வைத்து தான் இந்த இறால் மிளகு வறுவல் செய்தேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 நபர்
  1. இறால் - 1/2 கிலோ
  2. வெங்காயம் - 1/2 கப்
  3. தக்காளி - 2 டேபிள் ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  5. மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
  6. மல்லி தூள் - 1/4 டீஸ்பூன்
  7. மிளகு தூள் - 1டீஸ்பூன்
  8. பொடித்த மிளகு - 1/2 டேபிள்ஸ்பூன்
  9. நசுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
  10. தாளிக்க
  11. எண்ணெய்
  12. சீரகம், பட்டை, கிராம்பு, முந்திரி, காய்ந்த மிளகாய்
  13. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஜீரகம், காய்ந்த மிளகாய், முந்திரி சேர்த்து நன்கு வத்கவும்.

  2. 2

    அதன் பின் நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதைங்கி நிறம் மாறும் நிலையில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    வதைங்கிய இந்த மசாலாவில் இறால் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீர் சேர்க்க கூடாது.

  5. 5

    10 நிமிடம் கழித்து பொடித்த மிளகு பொடியை சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லி இலை தூவி இறகினால் சுவையான இறால் மிளகு வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

Top Search in

எழுதியவர்

vasanthra
vasanthra @cookingzeal
அன்று

Similar Recipes