சீராளம்

Guru Kalai
Guru Kalai @cook_24931712

#vattaram
சீராளம் திருவள்ளூரில் மிகவும் ஸ்பெஷல் ஹை புரோட்டின் உணவாக இருக்கும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் ஆரோக்கியமானது

சீராளம்

#vattaram
சீராளம் திருவள்ளூரில் மிகவும் ஸ்பெஷல் ஹை புரோட்டின் உணவாக இருக்கும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் ஆரோக்கியமானது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30minits
3 பரிமாறுவது
  1. 1 கப் பாசிப்பருப்பு
  2. 1கப் துவரம் பருப்பு
  3. 1 கப் கடலை பருப்பு
  4. 1 கப் இட்லி அரிசி
  5. 1 கப் பச்சரிசி
  6. 1 வரமிளகாய்
  7. 1/4 டீஸ்பூன் சீரகம்
  8. சிறிதளவுபெருங்காயம்
  9. 2பெரிய வெங்காயம்
  10. 2 பச்சை மிளகாய்
  11. 1கொத்து கறிவேப்பிலை
  12. 5 பல் பூண்டு
  13. 1/4டீஸ்பூன் கடுகு
  14. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  15. 1டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

30minits
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு துவரம்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து

  2. 2

    பிறகு இட்லி அரிசி பச்சரிசி சேர்த்து நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்

  3. 3

    பிறகு ஊற வைத்த அரிசி பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு வர மிளகாய் கால் டீஸ்பூன் சீரகம்

  4. 4

    சிறிதளவு பெருங்காயம் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும் இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து

  5. 5

    இட்லி பாத்திரத்தில் ஊற்றி 5 நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் பிறகு அதை நன்றாக உதிர்த்து வைத்துக் கொள்ளவும்

  6. 6

    தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்

  7. 7

    ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் பூண்டு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்

  8. 8

    வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கி பிறகு உதிர்த்து வைத்த பருப்பு இட்லியை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்

  9. 9

    சுவையான ஆரோக்கியமான சீராளம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes