தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 முட்டை
  2. 1டிஸ்பூன் சில்லி பேலேக்ஸ்
  3. 1டிஸ்பூன்உப்பு
  4. 1/4கப் கிரின் வெங்காயம்
  5. இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மட்டை எடுத்து உடைத்துக்கொள்ளவும். அதில் உப்பு சேர்க்கவும்.

  2. 2

    பின்னர் வெங்காயம்,கிரின் வெங்காயம் சேர்க்கவும்.

  3. 3

    வானலில் இலை போட்டு அதில் முட்டை கலவவை சேர்த்து வேகவிடவும்.

  4. 4

    வேந்த பின் சில்லி பேலேக்ஸ் துவவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes