உருளை சுருள் ‌(beach special potato spring roll)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#Vattaram
சென்னை மாநகரத்தின் கடற்கரை சிற்றுண்டி கடைகளில் மாலை நேர தின்பண்டம் ஆக இந்த பொட்டேட்டோ சுருள் வெட்டப்படுகிறது இது மிகவும் சுவையானது வீட்டில் செய்திட எளிமையானது.

உருளை சுருள் ‌(beach special potato spring roll)

#Vattaram
சென்னை மாநகரத்தின் கடற்கரை சிற்றுண்டி கடைகளில் மாலை நேர தின்பண்டம் ஆக இந்த பொட்டேட்டோ சுருள் வெட்டப்படுகிறது இது மிகவும் சுவையானது வீட்டில் செய்திட எளிமையானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 1உருளை கிழங்கு
  2. 1 ஸ்பூன் சாட் மசாலா
  3. 1 ஸ்பூன் தக்காளி சாஸ் மற்றும்
  4. 1 டிக்காவிற்கு பயன்படுத்தும்நீளமான குச்சி
  5. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு நீள்வாக்கில் இருக்கக்கூடிய உருளைக்கிழங்கு என்னை தோலினை சுரண்டி சுத்தம் செய்து அதே போன்று குச்சியையும் சுத்தம் செய்து வைக்கவும்

  2. 2

    உருளைக் கிழங்கினை குச்சியில் குத்தி அழகிய வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும் ‌

  3. 3

    வெட்டிய உருளைக் கிழங்கினை படத்தில் காட்டியவாறு நீளவாக்கில் பிரித்துக் கொள்ளவும்.

  4. 4

    இதனை சூடான எண்ணெயில் சுற்றிரியும் வேக விட்டு மொறு மொறுப்பான பின்பு எடுக்கவும்

  5. 5

    எடுத்த பின்பு பரிமாறும் தட்டத்தில் வைத்து சாட் மசாலா தூவி, பின்னர் தக்காளி சாஸ் ஊற்றி பரிமாறவும்

  6. 6

    இது தேனீர் வேலையின்போது சுவைக்க மிகச் சிறந்த உணவு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள்......

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes