சமையல் குறிப்புகள்
- 1
கடைபருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.ஊற வைத்த பருப்பிலிருந்து 3 லிருந்து 4 ஸ்பூன் பருப்பை மட்டும் தனியே எடுத்து வைத்துவிட்டு,மீதமுள்ள பருப்பிலிருக்கும் நீரை வடித்து விட்டு,ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
- 2
பருப்புடன் மிளகாய் வத்தல்,சோம்பு சேர்த்து தண்ணீர் விடாமல்,ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும்.
- 3
அரைத்து எடுத்த அந்த பருப்புடன், நாம் ஏற்கனவே தனியாக எடுத்து வைத்துள்ள ஊற வைத்த அந்த 4 ஸ்பூன் கடலைப்பருப்பை சேர்க்கவும்,அதனுடன் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாய், தட்டி எடுத்த பூண்டு பல், கருவேப்பிலை,மல்லித்தழை, பெருங்காயம்,உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து எடுத்து சிறு,சிறு,உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
- 4
பொறிக்க தேவையான எண்ணையை சூடாக்கி கொள்ளவும்.தயாராக உள்ள உருண்டைகளை,உள்ளங்கையில் வைத்து,சிறிது அழுத்தினால் தட்டையாக வடை வடிவத்தில் கிடைக்கும்.அதனை சூடாக உள்ள எண்ணையில் சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை பொறித்து எடுக்கவும்.(பொறிக்கும் பொழுது எண்ணையை மிதமான சூட்டில் வைக்கவும்)
- 5
இப்பொழுது ருசியான மசாலா வடை பரிமாற தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க


மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena


வாழைப்பூ வடை


உருளைக்கிழங்கு மசால்


#everyday4 மசால் வடை


பருப்பு கடைசல்


தலைப்பு : மசால் வடை


கும்பகோணம் கடப்பா


மசால் வடை


பீட்ரூட் மசால்


டீக்கடை மசால் வடை


அரிசி பருப்பு சாதம்


பருப்பு குழம்பு


மல்லி புதினா மசால் வடை


கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல்/கூட்டு


கீரை மசால் வடை


முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு


பச்சை பயறு பருப்பு


வாழைப்பூ வடை


பருப்பு வடை


பருப்பு கீரை


தக்காளி சட்னி


பருப்பு வடை


பீட்ரூட் வடை


பருப்பு வடை


நெய் கொள்ளு பொடி தோசை


ஜின்ஜர் சிக்கன் சாப்ஸ்


டீக்கடை மசால் வடை


மசால் தோசை


உருளைக்கிழங்கு வடை

கமெண்ட் (2)