செட்டிநாடு கறிக்குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
முதலில் மட்டனில் இரண்டு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் இரண்டு அரை டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து பிசைந்து பத்து நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு பிரியாணி இலை கல்பாசி பூ சேர்த்து தாளிக்கவும்
- 3
பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் வதங்கியபின் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
- 4
தக்காளி வதங்கிய பிறகு ஊற வைத்த மட்டனை சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் தேங்காய் கால் டீஸ்பூன் சோம்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 5
அரைத்த விழுதை குழம்பில் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும் பிறகு கொத்தமல்லித்தழை சேர்த்து மூடி வைத்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்
- 6
சுவையான மட்டன் குழம்பு தயார் இட்லியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் குருமா


மட்டன் பிரியாணி


செட்டிநாடு சாம்பார்


மீன் மேக்கர் குருமா


சிக்கன் பிரியாணி


சேமியா கிச்சடி


ஸ்பிரவுட்ஸ் குருமா


மட்டன் சுக்கா


பன்னீர் கிரேவி


உருளைக்கிழங்கு மசால் (Potato Masal recipe in Tamil)


செட்டிநாடு மட்டன் குழம்பு


சேப்பங்கிழங்கு மிளகு மசியல் (seppan kizhangu pepper masiyal)


மட்டன் குழம்பு


{இட்லி மட்டன் கறிக்குழம்பு}


ஆலு கோப்தா கிரேவி


கோபி மஞ்சூரியன்


செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)


{மட்டன் தம் பிரியாணி {mutton dumbriyani tamil}


சுண்டல் வடை


நெய் மீன் பிரியாணி


சிக்கன் கால் சூப்


திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி


வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)


சித்தரான்னா கர்நாடக ஸ்டைல் (chithraanna karnataka style food)


பூரி


சேப்பங்கிழங்கு மட்டன் புளிக்குழம்பு


குக்னி (Kokni recipe in tamil)


மீன் பிரியாணி(fish biriyani)


பாய் வீட்டு மட்டன் பிரியாணி


மட்டன் பிரியாணி

கமெண்ட்