"ருசியான காஞ்சிபுரம் உப்புமா" #Vattaram #Week-2

"ருசியான காஞ்சிபுரம் உப்புமா" #Vattaram #Week-2
சமையல் குறிப்புகள்
- 1
150 கிராம் ரவா-வை 3நிமிடம் வாசம் வரும் வரை லேசாக வறுக்கவும்.
காஞ்சிபுரம் உப்புமா செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்து கொள்ளுங்கள். - 2
பாத்திரத்தில் 3டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு1/2டீஸ்பூன் முழு மிளகு போட்டு பொறிக்க விடவும்.
- 3
அடுத்து 1/2 டீஸ்பூன் கடுகு,1/2டீஸ்பூன் முழு சீரகம்,1டீஸ்பூன் உடைத்த உளுந்து,3கொத்து கருவேப்பிலை,சிறிய துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது,
1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது எல்லாவற்றையும் போட்டு தாளித்துக் கொள்ளவும்.பொடியாக நறுக்கிய 2வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக வதக்கிக் கொள்ளவும்.
2டீஸ்பூன் தேங்காய் துறுவல்,தேவையான அளவு உப்பு தூள் போட்டு லேசாக வதக்கிக் கொள்ளவும்
- 4
அடுத்து 150கிராம் ரவாவிற்கு (100கிராம் தயிர் கப்பில்)3கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
150கிராம் வறுத்த ரவாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கைவிடாமல் கிண்டவும்.
அடுத்து 1டீஸ்பூன் தேங்காய் துறுவல் போட்டு கிண்டவும்.
- 5
அடுத்து குறைந்த தீயில் பாத்திரத்தை 5நிமிடம் மூடி தம் வைக்கவும்.
"ருசியான காஞ்சிபுரம் உப்புமா ரெடி"......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1
#Vattaram.#Week-1.#இடியாப்பம் & "சென்னை வடகறி" Jenees Arshad -
"திண்டுக்கல் சிக்கன் வறுவல்" #Vattaram #Week-3
#Vattaram#Week-3#திண்டுக்கல் சிக்கன் வறுவல்"#வட்டாரம்#வாரம்-3 Jenees Arshad -
-
-
காஞ்சிபுரம் இட்லி #the.chennai.foodie #contest
காஞ்சிபுரம் இட்லியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்😍 #the.chennai.foodie Kavitha Krishnakumar -
திணை பருப்பு உப்புமா
சிறுதானிய வகைகளில் ஒன்றான தினை வைத்து செய்த உப்புமா. ருசியும் நன்றாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
கேரளா ஸ்டைல் ரவா உப்புமா
#GA4 சென்றவார கோல்டன் apron போட்டியில் உப்புமா என்ற வார்த்தையை கொண்டு இந்த கேரளா ஸ்டைல் உப்புமா செய்திருக்கிறேன் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
-
"திருநெல்வேலி தேங்காய்பால் சொதிக்குழம்பு" #Vattaram #Week-4
#Vattaram#Week-4#வட்டாரம்#வாரம்-4#திருநெல்வேலி "தேங்காய் பால் சொதிக்குழம்பு"#Thirunelveli "Coconut Milk Sodhi Kulambu" Jenees Arshad -
ஜவ்வரிசி அவல் உப்புமா
#carrot#Goldenapron3#bookகாய்கறிகள் ஜவ்வரிசி அவல் சேர்த்து ஒரு மாற்றமாக உப்புமா செய்தேன். சத்துக்கள் நிறைந்த உப்புமா. Shyamala Senthil -
வாழைக்காய் மீன் கண்டம்#GA4. Week. 2
சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக மேட்ச் ஆகும். #GA4. Week 2 Sundari Mani -
-
"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)
#Vattaram#Week-10#வட்டாரம்#வாரம்-10#பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி#Pallippalayam Chicken Gravy Jenees Arshad -
வாழைப்பழ பஞ்சாமிர்தம்# GA4 # WEEK 2
#GA4# WEEK 2 Raw bananaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய Healthy Food. Srimathi -
மதுரை ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட் (Madurai Special Karandi Omelette)
#Vattaram#வட்டாரம்#Week-5#வாரம்-5மதுரையில் பிரபலமான ஒன்று ஸ்பெஷல் ஆம்லெட். Jenees Arshad -
-
-
காஞ்சிபுரம் இட்லி..
#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
காஞ்சிபுரம் இட்லி
#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி. Hema Sengottuvelu -
-
-
மிருதுவான"இடியாப்பம் &ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜிடேபிள் பாயா"#Combo3
#Combo3#மிருதுவான "இடியாப்பம்" & ரெஸ்டாரண்ட் ஸ்டைல் "வெஜிடேபிள் பாயா". Jenees Arshad -
கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். செய்வது மிக மிக சுலபம். வெள்ளை ரவை மாதிரி கட்டி ஏதும் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். இதிலேயே கொஞ்சம் பெரிய குருணை வாங்கினால் கோதுமை சாதம் செய்து எல்லா கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.#hotel Renukabala -
-
அரிசி உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3அரிசி உப்புமா என் சித்தி செய்தது .என் சித்தி சுவையான பல உணவுகள் செய்வார் .பல விதமான உணவு முறைக்கு டிப்ஸ் சொல்லுவார்.எல்லாமே புதியதாக இருக்கும் . Shyamala Senthil -
-
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
More Recipes
கமெண்ட்