#காம்போ 1 மணத்தக்காளி வத்தக்குழம்பு

Jegadhambal N @cook_28846703
இந்த வத்தக்குழம்பு வெஜ் போகா உப்புமாவிற்கு காம்போவாகஇருக்கும் இது மிகவும் வித்தியாசமான காம்போ ஆகும்
சமையல் குறிப்புகள்
- 1
புளியை ஊறவைத்து பிறகு கரைத்து கெட்டியாக வடிகட்டிக்கொள்ளவும்
- 2
புளி கரைசலில் சாம்பார் பொடி உப்பு போட்டு பொடி வாசனை போக நன்கு கொதிக்கவிடவும்
- 3
கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு வெந்தயம் து.பருப்பு மிளகாய் கறிவேப்பிலை தாளித்து மணத்தக்காளி விதையை நன்கு வறுத்ததும் கொதித்த புளிகரைசலை ஊற்றி ஒன்றுசேர கொதித்து கெட்டியானதும் கடைசியாக வெல்லக்கட்டியை போட்டு இறக்கவும்
- 4
ருசியான மணத்தக்காளி வத்தக்குழம்பு தயார் வெஜ் போகா உப்புமாவிற்கு காம்போ மணத்தக்காளி வத்தக்குழம்பு
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

#காம்போ-1 வெஜ்போகா-மணத்தக்காளி வத்தக்குழம்பு
வித்தியாசமான காம்போ இது. அவல் உடலுக்கு மிகவும் நல்லது.


வத்தக்குழம்பு(vatthal kulambu recipe in tamil)
#CF4 மணத்தக்காளி காய் வைத்து செய்தது. சமையல் மேடையின் மீது க்ளாஸ் பெளலில்வைத்து எடுத்தப் படம்.


மதுரை வத்தக்குழம்பு
#வட்டாரம்


கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil)
#WA இதில் நிறைய காய்கறிகள், கீரை, பருப்பு என நிறைய சேர்த்துள்ளதால் இது மிகவும் சத்தான உணவு கூட.. திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமான ஒரு உணவு வகை இது..


ஆனியன்,வெண்டைக்காய் வத்தக்குழம்பு
#vattararam11இந்த வத்தக்குழம்பில் போடப்படும் பொடி தான்,"டாப்".நாம் இந்த பொடியை செய்து ஸ்டோர் பண்ணிக்கொண்டு தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம்.நல்லெண்ணெயில் செய்வதால் அசத்தலாக இருக்கும்.நாள்பட இந்தக்குழம்பு மிகவும் நன்றாக இருக்கும்.


புளியோதரை (Tamarind rice)
காஞ்சிபுரம் கோவிலில் கொடுக்கும் புளியோதரை மிகவும் சுவையான இருக்கும். அதே போன்ற புளியோதரையை நீங்கள் விருப்பப்படும் போது வீட்டிலேயே தயார் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன்.#Vattaram


#காம்போ 1 தேங்காய் சட்னி
இந்த சட்னி ஸாவ்ட் இட்லிக்கு சரியான காம்போ செய்வது மிகமிக சுலபம்


சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)
இந்த காராமணி சமையலில் சேர்த்து சாப்பிட்டால் ரத்தசோகை வராமலும்.உடல் எடையை குறைக்கவும், உதவுகின்றது.சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது. மிகவும் நல்லது. #magazine2


மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு
#arusuvai6


பருப்பு உருண்டை குழம்பு
இந்த குழம்பு ஒரு பாரம்பரிய குழம்பு காய்கறி எதுவும் இல்லாதபோது இதை செய்தால் இதிலுள்ள உருண்டைகளை தொட்டுக் கொண்டும் குழம்பில் போட்டும் சாப்பிடலாம் சுவையோ டாப்டக்கர்


மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(
வத்தக் குழம்பு (அ ) காரக் குழம்பில் பல வகை உண்டு.இந்த குழம்பில் மாங்காய் போட்டிருப்பதால், புளி அதிகம் தேவையில்லை.மேலும் இது ந.எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம்.ஒரு வாரம் வரை கூட உபயோகப்படுத்தலாம்.


மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)
#made4பாரம்பரிய குழம்பு வகைகள்


ஒன் பாட் டிபன் சாம்பார்
#சாம்பார்ரசம்


#காம்போ 1 மசாலா குருமா
மசாலா சேர்த்து செய்வதால் இந்த குருமா பூரிக்கு நல்ல காம்போ ருசியோருசி


*காய்ந்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(sundakkai vatthal kulambu recipe in tamil)
#tkசுண்டைக்காய் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.


*முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil)
இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், எடையைக் குறைக்கவும், முருங்கை இலை பயன்படுகின்றது.இரும்பு, தாமிரம்,சுண்ணாம்புச் சத்து இதில், உள்ளது.


மணத்தக்காளி இலை ரசம் (Manathakkali leaves rasam)
மணத்தக்காளி இலைகள் மிகவும் மருத்துவகுணம் வாய்ந்தது. இந்தக்கீரை பொரியல் செய்தாலும் சுவை அதிகம். வாய், வயிற்றுபுண் எல்லாவற்றையும் சரி செய்யக்கூடிய சக்தி இந்த இலைகளுக்கு உள்ளது.#sambarrasam


சம்பா ரவை உப்புமா (samba rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். இங்கு எல்லா விசேஷங்களுக்கும் சம்பா ரவை உப்புமா பரிமாறப்படும். சத்துக்கள் நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. அன்றாட காலை,மாலை சிற்றுண்டியாகவும் பயன்படுத்துவர்.#everyday.


*உடுப்பி பிஸிபேளாபாத்*(bisibelabath recipe in tamil)
கர்நாடக மாநிலம் உடுப்பியின் ஸ்பெஷல் பிஸிபேளாபாத் ஆகும். இது கலந்த சாதங்களில் முதலிடம் வகிக்கிறது. மிகவும் சுவையானது.


மணத்தக்காளி வற்றல் புளிக்குழம்பு (Manathakkaali vatral pulikulambu recipe in tamil)
#arusuvai 4


* பூசணிக்காய் பலாக்கொட்டை அரைத்து விட்ட, வத்தக் குழம்பு *(vathal kulambu recipe in tamil)
பூசணிக்காய் சாப்பிடுவதால், கண்பார்வை சிறப்பாக இருக்கும்.நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சு சளி ஆகியவற்றை நீக்க பயன்படுகிறது.


*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது.


மணத்தக்காளி கீரை பொரியல்
#arusuvai6


மணத்தக்காளி வத்தல்
#homeஇந்த வத்தல் நீண்ட நாட்கள் பாதுகாத்து வைத்துக்கொண்டு உபயோகிக்கலாம். மிகவும் சுவையானது. மணத்தக்காளியில் கசப்பு தன்மை உள்ளதால் வயிற்றில் உள்ள புண்களை, வாய் புண் எல்லாவற்றையும் குணப்படுத்தும்.


மணத்தக்காளி காரக் குழம்பு (Manathakkali kara kulambu)
மணத்தக்காளிக்காய், இலை குடல் புண், வாய் புண் போன்ற எல்லா வற்றையும் குணப்படுத்தும். நீர்சத்து,சுண்ணாம்பு சத்து,புரதம், கொழுப்புச்சத்து போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. #nutrition


*க்ரீன் லாங் காராமணி வத்தக்குழம்பு*
#PTஇது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகின்றது.


பீட்ரூட்,கடலை காரக்கறி (Beet root Chenna spicy Subji)
#everday2


பழமையான வேர்கடலை சோறு
#ONEPOTபழமையான வேர்க்கடலை சோறு இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளத்தை ஆயிலில் பொரித்து சாப்பிட வேண்டும். சூடாக இருக்கும் பொழுது சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.😄😄


*பொன்னாங்கண்ணி கீரை மசியல்*(ponnangkanni keerai masiyal recipe in tamil)
#HJஇந்த கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க மிகவும் உதவுகின்றது. இதில், புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின் சி அதிகம் உள்ளது.இதனை சமைத்து சாப்பிட்டால், கண் பார்வைக்கு மிகவும் நல்லது.


ஐங்காயப் பொடி(kayap podi recipe in tamil)
சளி, காய்ச்சல் உடல் அசதி,சோர்வு இவற்றை எளிதில் தடுக்க இந்த பொடி மிகவும் உதவுகின்றது.மேலும் குழந்தை பிறந்தவுடன், இளம் தாய்மார்கள் முதலில் சாப்பிடும் சாதத்தில் நெய்விட்டு இரண்டு கவளம் சாப்பிட்டால் குழந்தைக்கு பல விதங்களில் உதவியாக இருக்கும்.வாயுத் தொல்லை இருக்காது.மழைக் காலத்திற்கு இந்த பொடியை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14916990
கமெண்ட்