சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பருப்பை வாசம் வரும் வரை வறுக்கவும்
- 2
பிறகு பருப்பு, அரிசி இரண்டையும் கழுவி குக்கரில் போட்டு 4+1/2கப் தண்ணீர் ஊற்றவும். அடுத்து அதில் உப்பு போட்டு 2விசில் விடவும்.
- 3
ஒரு வாணலியில் ஆயில் விட்டு, ஆயில், நெய் விட்டு முந்திரி, மிளகு, சீரகம், கருவேப்பில்லை தாளித்து பொங்கலில் சேர்க்கவும். இப்போது சூப்பரான பொங்கல் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
காம்போ சப்பாத்தி, டிஃப்ரண்ட் ஸ்டைலில் புடலங்காய் கூட்டு
#combo2 இது சப்பாத்திக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். Revathi Bobbi -
-
-
-
-
-
-
-
-
தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..
#onepot.. சாதாரணமாக செய்யும் பொங்கலை விட கொஞ்சம் அதிகமான சுவையுடன் இருக்கும் தேங்காய் பாலில் செய்யும்பொழுது.... வித்தியாசமான ருசியில் இப்படி செய்து சாப்பிடலாமே... Nalini Shankar -
-
-
-
-
குதிரைவாலி வெண் பொங்கல் (Kuthiraivaali venponkal recipe in tamil)
#millet குதிரைவாலி வெண்பொங்கல் ஆரோக்கியமான சரிவிகித உணவு. அனைத்து வயதினருக்கும் ஏற்றது Siva Sankari -
-
-
ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
வெண்பொங்கல்,சட்னி, சாம்பார்
#everyday1வெள்ளிக்கிழமை பொதுவாக சாம்பார் தான் அனைவரும் வீட்டில்,காலையில் வெண்பொங்கல் செய்தால் வேலை சுலபமாக முடிந்து விடும். Sharmila Suresh -
-
-
-
சப்பாத்தி நூடுல்ஸ்
#tv இந்த நூடுல்ஸ் ரெசிப்பியை நான் travels xp tamil சேனலில் Well seasoned ப்ரோகிராமில் செஃப் பழனி முருகன் செய்ததை பார்த்து செய்தேன்.. Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14917069
கமெண்ட்