{இட்லி மட்டன் கறிக்குழம்பு}

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டனை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கழுவி வைக்கவும். அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, 3 சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி பாதி வதங்கியதும். இஞ்சி பூண்டு விழுதை, மஞ்சத்தூள் சேர்க்கவும். - 2
அடுத்தது பச்சை வாசம் போன பின்பு மட்டனை சேர்த்து 5 நிமிடத்திற்கு நன்கு கிளறவும். சூப்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 15 நிமிடத்திற்கு கொதிக்க விடவும். 15 நிமிடம் கழித்து மட்டன் சூப் எடுத்து தனியாக வைக்கவும். (குழந்தைகளுக்கு மட்டன் சூப், சாதம் மற்றும் மிளகுத்தூள் சிறிதளவு சேர்த்து கலந்து கொடுக்கவும்.)
- 3
அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, கசகசா, முழு மிளகு, சின்ன வெங்காயம், 4 பல் பூண்டு, 1 துண்டு இஞ்சி, சேர்த்து நன்றாக வதக்கவும் வதங்கிய பிறகு கொத்தமல்லி பொடி மஞ்சத்தூள் சேர்த்து கலந்து விடவும். பிறகு ஆறவிட்டு, மிக்ஸியில் தேங்காய் துண்டுகள் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 4
அரைத்த மசாலா விழுது, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து கடாயை மூடி 1/2 மணி நேரம் கொதிக்கவிடவும். 1/2 மணி நேரம் கழித்து இதில் கொத்துமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
- 5
சுவையான இட்லி மட்டன் கறிக்குழம்பு தயார். இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, மற்றும் பூரி சாப்பிட நன்றாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோவை ஸ்பெஷல் பொடி மற்றும் சால்னா


இட்லி சாம்பார்


கறிவேப்பிலை நாட்டுக்கோழி கிரேவி


கொங்கு ஸ்பெஷல் மட்டன் குழம்பு


இட்லி மீன் குழம்பு


செட்டிநாடு மட்டன் குழம்பு


காரசாரமான குர்குரே இட்லி.


கிராமத்து மட்டன் குழம்பு


மட்டன் சுக்கா


மட்டன் சுக்கா


மட்டன் வறுவல்


மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்


மட்டன் கோலா உருண்டை(Mutton kola Urundai recipe in tamil)


ஆந்திரா ஸ்பெஷல் மட்டன் குழம்பு!


செம டேஸ்ட்டி மட்டன் பிரியாணி


மட்டன் கிரெவி


மட்டன் உப்பு கறி


சேலம் ஸ்பெஷல் வெஜ் சால்னா


மட்டன் சால்னா


கிரீன் சட்னி (green chutni Recipe in tamil)


சேப்பங்கிழங்கு மட்டன் புளிக்குழம்பு


மட்டன் வறுவல்


மட்டன் வருவல்


மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு


அரைச்சி செய்த ஆட்டுக்கறி குழம்பு


மட்டன் வறுவல் (கொங்கு ஸ்டைல்)


உருளைக் கிழங்கு மசால்


மசாலா பிரை இட்லி


செட்டிநாடு கறிக்குழம்பு


மட்டன் எலும்பு குழம்பு

கமெண்ட்