சமையல் குறிப்புகள்
- 1
இரும்பு வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் சுண்டைக்காயை சுண்டைக்காய் வற்றலை நன்கு வறுக்கவும் அதனுடன் மிளகு ஜீரகம் ஓமம் பெருங்காயம் இந்துப்பு முதலிய பொருட்களை சேர்த்து லேசாக வறுத்து ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
சூடான சாதத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து ஒரு ஸ்பூன் சுண்டைக்காய் பொடியை சேர்த்து சாப்பிடும்போது நுரையீரலில் உள்ள சளி அகன்றுவிடும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுவாசப்பாதை அழற்சியை குணப்படுத்தும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெல்லிக்காய் சர்பத் (கார சுவை)#immunity
நெல்லிக்காயுடன் புதினா கொத்தமல்லி கருவேப்பிலை இஞ்சி சேர்வதால் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு கூட்டுகிறது


சுண்டைக்காய் வத்தல் குழம்பு
#நாட்டு


பச்சை சுண்டைக்காய் பொரியல்


சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1


இட்லி சாம்பார்
#Combo1


ரேஷ்மி பனீர்🧀🌶️
#golden apron3 #book #immunityபால் பொருட்களில் ஒன்றான பனீர் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் குடைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்ப்பதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் எந்தக் கிருமி தொற்றும் ஏற்படாது ஆரோக்கியத்துடன் இருக்கலாம். அந்த ரேஷ்மி பனீர் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் சுவையானதும் கூட.😋😍


தக்காளி பூண்டு ரசம்
#immunity தக்காளி பூண்டு ரசம் ஆனது ஆரோக்கியத்திற்கு நல்லது


பொட்லங்காய் பொடி காரம்
#ap


சுண்டைக்காய் குழம்பு (Sundaikkai kulambu recipe in tamil)
#arusuvai6


வல்லாரை கீரை சட்னி
#GA4 #week15#herbal


சுண்டைக்காய் வத்தல் பொடி (Turkey berry podi recipe in tamil)
#birthday4


#vattaram காஞ்சிபுரம் இட்லி
#vattaram காஞ்சிபுரம் இட்லி


சுண்டைக்காய் புளிக்குழம்பு


கேரட் முள்ளங்கி ஊறுகாய்🥕🥕
#கேரட்#bookஇந்த ஊறுகாய் செய்முறை மிகவும் எளிதானது. சுவையானதும் கூட. கேரட் மற்றும் முள்ளங்கி கொண்டு செய்த ஊறுகாய் ஆகும். சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். எப்போதும் போல் மாங்காய் எலுமிச்சங்காய் போன்றவற்றின் ஊறுகாய் செய்வதற்கு இது போன்ற காய்கறிகளிலும் ஊறுகாய் முயற்சி செய்து பார்க்கலாம்.😋🌶️🍛


முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மசாலா குழம்பு


ஹெல்த் ட்ரிங்க்
#immunity#book


வாழைக்காய் பொடி (Tv fame யோகாம்பாள் சுந்தர் ரெசிபி)
#tv


மஞ்சள் மிளகு பால்
#Immunity


இஞ்சி லேகியம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இஞ்சி லேகியம். கொழுப்பை குறைக்கும், மூட்டு வலி சதை பிடிப்பு நீங்கும். கேன்சரை தவிர்க்கும். ரத்தத்தில் உள்ள சக்கரையை கட்டுப்படுத்தும்#immunity


வாழைக்காய் மசாலா
#buddy1


பச்சை சுண்டைக்காய் குழம்பு
#arusuvai6


கருப்பட்டி காப்பி 🍵
#immunity #book


பச்சை சுண்டைக்காய் கெட்டி குழம்பு
#everyday2


ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்
#hotel#book


மின்ட் மசாலா மில்க்(M M M)
#immunity #goldenapron3 #bookபுதிய நோய்கள் உருவான பிறகுதான் அதற்குண்டான மருந்துகளை கண்டுபிடிக்க தொடங்குகிறார்கள். ஆனால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் இருந்தால், எந்த ஒரு நோய் கிருமியும் நம்மை அண்டாது நாம் அன்றாடம் பய,ன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே அதுபோன்ற நோய் எதிர்ப்பு சக்தி தன்மைகள் உண்டு . அப்பொருட்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளில் சேர்த்துக் கொண்டாலே, நம் உடலில் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி திறன் பெருகும். எந்த ஒரு கிருமித் தொற்றும் நம் உடலை நெருங்காது.


கோதுமை மாவு தட்டை
#NP3


சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும்.


காஞ்சிபுரம் இட்லி#vattaram. Week 2


கருப்பு கொண்டை கடலைக்கறி


#Everyday1 வெண்பொங்கல்
#everyday1 வெண்பொங்கல்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14922726
கமெண்ட்