எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 300 கிராம் கோதுமை மாவு
  2. 100மி லி தண்ணீர்
  3. தேவையானஅளவு உப்பு
  4. அரை லிட்டர் சமையல் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ரேஷன் கோதுமையை கழுவி காயவைத்து எதுவும் சேர்க்காமல் கோதுமையை மட்டும் அரைத்து சலித்து கோதுமை மாவு 300 கிராம் தேவையான உப்பு சேர்த்து கலந்து விடவும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு டம்ளர் தண்ணியை சேர்த்து பிசையவும்

  2. 2

    மாவை நன்றாக அழுத்தம் கொடுத்து விஷயமும் 5 நிமிடம் பிசைந்தால் மிருதுவாக மாறிவிடும்

  3. 3

    சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து வட்டமாகவும் சிறிது கனமாகவும் திரட்டி வைக்கவும்

  4. 4

    அடுப்பில் எண்ணெயை காய வைத்து நன்றாக காய்ந்ததும் ஒவ்வொன்றாக போட்டு கரண்டியால் எண்ணெய் மேலே ஊற்றலாம் அல்லது கரண்டியை வைத்து அழுத்தி விடலாம் பூரி உப்பலாக வரும்

  5. 5

    உப்பலான பூரி ரெடி உருளைக்கிழங்கு மசாலாவுடன் பரிமாறவும்

  6. 6
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes