தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பேர்
  1. துவரம்பருப்பு 100 கிராம்
  2. கத்தரிக்காய் 3
  3. முருங்கைக்காய் 1
  4. உருளைக்கிழங்கு1
  5. கேரட் 2
  6. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  7. சாம்பார் தூள் கால் ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் சிறிதளவு
  9. உப்பு தேவையான அளவு
  10. தேங்காய் துருவல் 4 ஸ்பூன்
  11. வர மிளகாய் 2
  12. தக்காளி 3
  13. சின்ன வெங்காயம் 10
  14. கொத்தமல்லி சிறிதளவு
  15. கருவேப்பிலை சிறிதளவு
  16. தாளிக்க
  17. கடுகு அரை ஸ்பூன்
  18. சீரகம் அரை ஸ்பூன்
  19. வெந்தயம் 10
  20. பெருங்காயம் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    முதலில் பருப்புடன் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி உப்பு மஞ்சள்தூள் காய்கறிகளை வெங்காயம் தக்காளி போட்டு வேக வைக்கவும்

  2. 2

    பிறகு மிளகாய் தூள் சாம்பார் தூள் உப்பு போட்டு கொதிக்க விடவும்

  3. 3

    தேங்காய் 1 தக்காளி வர மிளகாய் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் பெருங்காயம் வெந்தயம் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்

  5. 5

    சாம்பாரில் கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்

  6. 6

    சுவையான சாம்பார் ரெடி இட்லி உடன் உடன் சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Tamil Bakya
Tamil Bakya @tamilarasi1926
அன்று

Similar Recipes

More Recommended Recipes