பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#combo1
உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋

பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)

#combo1
உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. 2வேகவைத்த அளவான உருளைக்கிழங்கு
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 3 பச்சை ‌மிளகாய்
  4. அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள்
  5. 1.5 டேபிள்ஸ்பூன் சீரகத்தூள்
  6. தேவையானஅளவு உப்பு
  7. தேவையானஅளவு தண்ணீர்
  8. தாளிக்க
  9. தேவையானஅளவு எண்ணெய்,
  10. கால் டீஸ்பூன் கடுகு
  11. 1 டீஸ்பூன் உளுந்து
  12. 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  13. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் வைக்கவும்.

  2. 2

    வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை ‌மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். மசித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    பிறகு மஞ்சள்தூள் சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, மிதமான தீயில் நன்றாக கொதிக்க விடவும்.

  4. 4

    சுவையான உருளைக்கிழங்கு மசாலா பூரிக்கு பொருத்தமாக தயார் 😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes