தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. எண்ணெய் தேவையான அளவு
  2. வெந்தயம் 1 ஸ்பூன்
  3. கருவேப்பிலை 1 கை
  4. சோம்பு ஒரு ஸ்பூன்
  5. சீரகம் ஒரு ஸ்பூன்
  6. சின்ன வெங்காயம் 10 பல்
  7. பூண்டு 10 பல்
  8. தக்காளி-2
  9. புளி பெரிய நெல்லிக்காய் அளவு
  10. மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  11. மல்லித் தூள் 1 ஸ்பூன்
  12. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு
  14. விளமீன் அரை கிலோ
  15. பச்சை மிளகாய்-2

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அடுப்பை ஆன் செய்து தச்சி அடுப்பில் வைத்த சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தயம் சோம்பு சீரகம் சேர்த்து எப்படி சேர்த்து நன்கு பொரிய விட வேண்டும் பிறகு இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் பூண்டு பச்சைமிளகாய் சேர்க்கவும் வதக்கவும்

  2. 2

    வதங்கிய பின் அதில் தக்காளி சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    ஊற வைத்த புலியை வதக்கிய தக்காளி சேர்க்கவும்

  4. 4

    பிறகு அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித் தூள் சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்

  5. 5

    கொதித்த பிறகு மிளகாய்த்தூள் மல்லித்தூள் பச்சை வாசனை போன பிறகு அதில் மீன் சேர்த்து திரவமும் கொதிக்கவிடவும்

  6. 6

    சூடான சுவையான மீன் குழம்பு ரெடி சூடான இட்லிக்கு ஏற்றவாறு மீன் குழம்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693
அன்று

Similar Recipes