பொரித்த முருங்கைகாய் குழம்பு

Anitha Pranow
Anitha Pranow @Pannikutty1619

#PMS FAMILY வணக்கம் நண்பர்களே .தற்போது பார்க்க உள்ள குழம்பு என்ன என்றால்.அருமையான #PMS FAMILY சிறப்பான பொரிச்ச முருங்கைகாய் குழம்பு.கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும் தேவையான அளவு கடுகு வெந்தயம் நறுக்கிய சின்ன வெங்காயம் சிறிது கரிவேப்பில்லை சேர்த்து கொள்ளவும்.நன்று வதங்கியவுடன் 3தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு முங்கைகாய் சிறிது மஞ்சல் தூள் சேர்த்து நீர் ஊற்றி சிறிது நேரம் வேக விடவும்.சிறிது நெல்லி அளவு புளி ஊற்ள வேண்டும்.பிறகு தேங்காய் சீரகம் பூண்டு அரைத்த கலவையுடன் குழ்ம்பு மசாலா இவை இரண்டையும் கலந்து சேர்த்து கடாயில் சேர்த்தால்.2நமிடம் கழித்து நமக்கு மண மணக்க சுவையான பொரித்த முருங்கைகாய் குழம்பு ரெடி.😊👍

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 Minutes
4 person
  1. முருங்கைகாய்
  2. குழம்பு மசாலா
  3. புளி
  4. தேங்காய்
  5. நீர்
  6. எண்ணெய்
  7. கடுகு1/2 ஸ்பூன்
  8. வெந்தயம் 1/2ஸ்பூன்
  9. கறிவேபிபிள்ளை
  10. மஞ்சள் தூள்1ஸ்பூன்
  11. வெள்ளை பூண்டு4
  12. பெரிய வெங்காயம்
  13. தக்காளி2

சமையல் குறிப்புகள்

15 Minutes
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போடவும் வெந்தயம் கறிவேபிள்ளை பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.ஜாரில் பூண்டு 15பல் தேங்காய் சீரகம் சேர்த்து அரைக்கவும்

  2. 2

    வதங்கிய தக்காளியுடன் முருங்கைகாயை போட்டு வதக்கவும் புளி ஊற்றி வதக்கி கொள்ளவும் பிறக அரைத்த கலவையுடன் குழம்பு மசாலா சேர்த்து ஊற்றவும் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anitha Pranow
Anitha Pranow @Pannikutty1619
அன்று

Similar Recipes