வெள்ளரரி தயிர் பச்சடி

ஒSubbulakshmi @Subu_22637211
தயிரில் வெள்ளரிக்காய் வெட்டி மிளகு தூள் உப்பு போடவும். நல்ல வெயிலுக்கு வரும் நோய் தடுப்பு உணவு.சாதாரண மாகவே சாப்பிடலாம்
வெள்ளரரி தயிர் பச்சடி
தயிரில் வெள்ளரிக்காய் வெட்டி மிளகு தூள் உப்பு போடவும். நல்ல வெயிலுக்கு வரும் நோய் தடுப்பு உணவு.சாதாரண மாகவே சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
#combo3 வெள்ளரிக்காய் தயிர் பச்சடி எல்லா வகை பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ் Siva Sankari -
-
வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.
#GA4 #.. ரொம்ப வித்தியாசமான தயிரில் செய்த சட்னி.. தோசை, சோறு, சப்பாத்தி க்கு தொட்டு கொள்ள நல்லா இருக்கும்... Nalini Shankar -
வெள்ளரிக்காய் லசி
கோடைக் காலத்தில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவது வெள்ளரிக்காய், பருகுவது மோர். நான் மிகவும் விரும்பும் காய்கறி வெள்ளரிக்காய். சாலட். பச்சடி , தோசை எல்லாவற்றிலும் பயன்படுத்துவேன். குறைந்த நேரதத்தில் சுலபமாக செய்யக்கூடியது வெள்ளரிக்காய் லசி. வெள்ளரிக்காய், தயிர், ஏலக்காய், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து பிளெண்டரில் மிக்ஸ் பண்ணி, கூட நீர் கலந்து தயாரித்தேன். லசியை ஒரு பானையில் ஊற்றி குளிர்பெட்டியில் குளிர செய்தேன். சிறிது உப்பு சேர்த்தேன். சுவையான குளிர்ந்த லசி எப்பொழுது வேண்டுமானாலும் பருகலாம். #மகளிர் Lakshmi Sridharan Ph D -
டமேட்டோபிரியாணி-தயிர் பச்சடி
#combo 3தக்காளியை அரைத்து செய்வதால் இதன் சுவை கூடும் மற்றும் காக்ஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்பதால் கலர்ஃபுல்லாக இருக்கும் ஹோட்டல் சுவையுடன் இருக்கும் Jegadhambal N -
நெல்லிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilkஇது எங்கள் பக்கம் புரட்டாசி மாசம் சனிக்கிழமை மற்றும் விரத தினங்களில் செய்யும் சத்தான தயிர் பச்சடி ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்தது. மேலும் காலையில் இருந்து விரதமிருந்து பிறகு சாப்பிடுவதால் இது நம் உடல் சோர்வை நீக்கும். சத்தியை மீட்டுக் கொடுக்கும். இந்த கொரோனா காலத்தில் நெல்லிக்காய் நோய் தொற்றாமல் இருக்க எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள். அதனால் அடிக்கடி நெல்லிக்காய் எலுமிச்சை பழம் சாத்துக்குடி பழம் போன்றவை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது மற்றும் தயிர் பச்சடி செய்வது போல மிகவும் சுலபமானதே. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். Meena Ramesh -
ஃப்ரை ரைஸ் தயிர் பச்சடி
சாதம் வடிக்க. பீன்ஸ், கேரட்,உருளை,தக்காளி, பெரிய வெங்காயம் வெட்ட வும்.மல்லி பொதினா வெட்டவும்.சோம்பு,சீரகம், மிளகு,பட்டை,கிராம்பு,சமமாகஎடுத்து பொடி திரிக்கவும்.இது கரம்மசாலா தூள்.நான் விலைக்கு வாங்க மாட்டேன் இஞ்சி ஃபேஸ்ட், பூண்டு எடுக்க. கடாயில் நெய்விட்டு எல்லாம் வதக்கவும். பொடி உப்பு தேவையான அளவு போட்டு வதக்கவும். பின் வடித்த சாதம் போட்டு கிண்டவும். தயிர் பச்சடிக்கு தயிர், கேரட்துருவல்,மல்லி இலை,உப்பு சேர்க்க வும் ஒSubbulakshmi -
கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி
இரண்டு பச்சடிகளும் பிரியானியும் சேர்ந்தால் தேவாமிருதம்தான் #combo3 Lakshmi Sridharan Ph D -
மசாலா இடியாப்பம்
இடியாப்ப மாவில் வெந்நீர் ஊற்றி இடியாப்பம் பிழியவும். பின் வெங்காயம் ,ப.மிளகாய்,மிளகு தூள், சீரககத்தூள்,இஞ்சியைத்தட்டி,பெருங்குயம்,இரு தக்காளி வெட்டி வதக்கவும். உப்பு போடவும் பின் இடியாப்பம் உதிர்த்து இதனுடன் சேர்த்து கிண்டவும். ஒSubbulakshmi -
குழந்தை உணவு.உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
உளுந்து நன்றாக ஊறப்போட்டு 2மிளகாய் போட்டு உப்பு போட்டு அரைத்து வெங்காயம், கறிவேப்பிலை, பொடியாக மல்லிஇலை பொடியாக வெட்டி மிளகு தூள் சீரகம் போட்டு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். ஒSubbulakshmi -
*நாகர் கோவில் கல்யாண வீட்டு வெள்ளரிக்காய், தயிர் பச்சடி*(marriage style vellari pachadi in tamil)
#VKநாகர் கோவில் கல்யாணத்தில், இந்த ஸ்டைலில், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி செய்வார்கள்.செய்வது சுலபம். செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
தேங்காய் சாதம் தயிர் சாதம்
சாதம் வடிக்க.தேங்காய் துறுவி நெய்யில் வறுக்கவும். கடுகு ,உளுந்து ,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை வறுத்த பின் உப்பு தேங்காய் துறுவல் ,சாதம், ஒரு கப் கலக்கவும் ,தேங்காய் சாதம் தயார். வாழைப்பூ வெட்டி மிளகாய் வற்றல், கடுகு,உளுந்து வறுத்து உப்பு போட்டு வதக்கவும். இதே போல் உருளைக்கிழங்கு வெட்டி மிளகாய் பொடி,உப்பு,போட்டு மஞ்சள் தூள்,பூண்டு பல் தட்டி சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்கவும். ஒSubbulakshmi -
-
-
-
வேர்க்கடலை சாட்(Peanut chat masala) (Verkadalai chaat recipe in tamil)
#GA4 #WEEK6வேர்க்கடலையை வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான ரெசிபி இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற தின்பண்டம்Aachis anjaraipetti
-
-
-
ஆரோக்கியமான ராகி கஞ்சி
#millet உங்கள் குழந்தையின் உணவில் நீங்கள் இணைக்க வேண்டிய ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று ராகி ஆகும், இது பல நன்மைகள் இருப்பதால் இது ஒரு சூப்பர்-உணவு என்று அழைக்கப்படுகிறது. ராகி நார்ச்சத்து நிறைந்த மூலமாகவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. - எடை கட்டுப்பாடு, நீரிழிவு நோய் மற்றும் உடலை குளிர்விக்க ராகி சிறந்த உணவு.எடை இழப்புக்கு உதவுகிறது - ராகியில் உள்ள இயற்கையான கொழுப்பு உள்ளடக்கம் மற்ற அனைத்து தானியங்களையும் விட குறைவாக உள்ளது. Swathi Emaya -
-
Buttermilk
#ga4 week7மோரில் வைட்டமின்களான வைட்டமின் பி காம்ப்ளர்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் உள்ளது.வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் Jassi Aarif -
-
-
-
-
-
-
வாழைக்காய் புடலை கூட்டு
புடலங்காய் ,, வாழைக்காய் ,பாசிபருப்பு ,வெங்காயம் ,பூண்டு ,வாழைக்காய் ,உப்பு ,பொடியாக வெட்டி பாபோட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளித்து போடவும். சீரகம் போடவும் ஒSubbulakshmi -
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு சிறியதாக வெட்டி உப்பு கலந்த நீரில் போடவும். வெங்காயம்பொடியாக வெட்டி இதனுடன் கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து வாழத்தண்டு பருப்பை வேகவிடவும். தேவையான உப்பு தேங்காய் ப்பூ சீரகம் போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
தயிர் வடை
உளுந்து ஊறவைத்து தண்ணீர் வடித்து. 2 பச்சை மிளகாய் கலந்து உப்பு போட்டு கெட்டியாக அரைக்கவும். கறிவேப்பிலை, வெங்காயம், மிளகு,சீரகம் கலந்தபின் வடைகளாக சுடவும்.இதன் மேல்,தயிர், கேரட் துருவல்,மல்லி இலை,ஓமப்பொடி, காராப்பூந்தி மேலே தூவவும்தயிர் ஊறியதும் சாப்பிட. அருமையான தயிர் வடை தயார் ஒSubbulakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14929169
கமெண்ட்