பூரி

#combo1 எங்கள்வீட்டில் குழந்தைகளுக்கு பூரி மிகவும் பிடிக்கும்.கோதுமை மாவுடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து பிசைந்து பூரி சுட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.ஒரு ஸ்பூன் ரவை சேர்த்தால் மிகவும் மொரு மொறுப்பாக ஹோட்டலில்,கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பூரி போல் இருக்கும். கோதுமை வாங்கி சுத்தம் செய்து அரைத்த மாவில் இம்முறை பூரி செய்தேன்.
பூரி
#combo1 எங்கள்வீட்டில் குழந்தைகளுக்கு பூரி மிகவும் பிடிக்கும்.கோதுமை மாவுடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து பிசைந்து பூரி சுட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.ஒரு ஸ்பூன் ரவை சேர்த்தால் மிகவும் மொரு மொறுப்பாக ஹோட்டலில்,கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பூரி போல் இருக்கும். கோதுமை வாங்கி சுத்தம் செய்து அரைத்த மாவில் இம்முறை பூரி செய்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் மாவை போட்டு உப்பு சேர்த்து நன்கு கிளறிவிட்டு தேவையான நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மாவைப் பிசையவும். எண்ணை காய்ந்ததும் தேய்த்து போட்டு எடுக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் நன்கு காய்ந்ததும் பூரி போடவும் பூரி போட்டதும் கரண்டியால் லேசாக அழுத்தி விடவும். பூரி உப்பி வரும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூரி மசால்
பூரி செய்யும் போது கொஞ்சம் சர்க்கரை,வெள்ளை ரவை சேர்த்து பிசைந்து செய்தால் நன்கு உப்பி, நிறைய நேரம் அப்படியே அமுங்காமல் எழும்பி இருக்கும்.உருளைக்கிழங்கு மசால் செய்யும் போது சோம்பு சேர்த்தால் மிகவும் சுவையான இருக்கும்.#Combo1 Renukabala -
#combo1 பூரி
#combo1 பூரி செய்யும் போது ரவா சேர்த்தால் அதிக நேரம் உப்பி இருக்கும் Priyaramesh Kitchen -
குக்ஷ்பு பூரி மசாலா குருமா (poori masal recipe in tamil)
குக்ஷ்பு இட்லி போல் இந்த பூரியும் உப்பலாக வருவதால் இதற்கு குக்ஷ்பு பூரி என்று பெயர் வைத்தேன் மிக ஸாஃப்டாக இருக்கும் பிசையும் மாவில் 1ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பூரி செய்தால் சிவக்க பார்க்க நன்றாக இருக்கும் #combo1 Jegadhambal N -
உப்பலாக பூரி செய்வது எப்படி - ரவை, மைதா தேவையில்லை
#combo1 #Combo1 முக்கிய குறிப்புகள் :*பூரி பொரிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு மாவு தயார் செய்ய வேண்டும்*பூரி பொரிக்க எண்ணெய் நன்றாக சூடாக இருக்க வேண்டும்*மைதா, ரவை இவை சேர்க்காமலே உப்பலாக பூரி செய்யலாம்*சமையல் நேரம்-20 நிமிடங்கள்*மாவு பிசைந்து அரை மணி நேரம் கழித்தே பூரி போட வேண்டும் Sai's அறிவோம் வாருங்கள் -
-
பூரி
#combo1 பூரி மாவு பிசைந்த உடனே , மாவை அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது உடனே திரட்டி பூரி சுட வேண்டும் இல்லையென்றால் என்னை அதிகம் எடுக்கும், Shailaja Selvaraj -
-
பனீர் ஸ்டஃப்டு பூரி (Paneer stuffed poori recipe in tamil)
# flour1கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரி குழந்தைகளுக்காக சின்ன வடிவில் செய்தேன். மிகவும் ஹெல்தியான ,க்ரிஸ்பியான சுவையில் இருந்தது. Azhagammai Ramanathan -
3inoneஅல்வா (Three in one halwa recipe in tamil)
கோதுமை மாவு 50 கிராம் மைதாமாவு50கிராம் கார்ன் மாவு ஒரு ஸ்பூன்- இனிப்பு தலைப்பு ஒSubbulakshmi -
ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த ராகி மாவுடன் சிறிது கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி செய்தேன். மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#made1 Renukabala -
உருளைக்கிழங்கு மசாலா பூரி
#combo உருளைக்கிழங்கு பூரி மிகவும் மெதுவாகவும் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பூரி வகையாக இருக்கும் Cookingf4 u subarna -
-
பீட்ரூட் பூரி
#காலைஉணவுகள்வழக்கமான பூரி சாப்பிட்டு அலுத்து ஒரு நாள் பீட்ரூட் பூரி செய்தேன். நிறமும் சுவையும் அனைவரையும் கவர்ந்தது. Natchiyar Sivasailam -
சன்னா மசாலா
#combo1 கோதுமை மாவு பூரி சோளா பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
-
-
-
-
-
கோதுமை பைனாப்பிள் ஸ்பான்ச் கேக்
#bakingdayகோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து செய்த கேக் வெள்ளை சர்க்கரை சேர்க்க வில்லை அதனால் ஹெல்தியான கேக் Vijayalakshmi Velayutham -
கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)
#Milletகேழ்வரகு மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து ரொட்டி தட்டுவதால் ரொட்டி மிகவும் மிருதுவாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது மேலும் சுவையும் கூடுதலாக இருக்கும். Shyamala Senthil -
-
-
-
-
-
சிறுதானிய தோசை (Siruthaaniya dosai recipe in tamil)
நவதானிய மாவு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கிடைக்கும்.இட்லி மாவு கோதுமை மாவு, நவதானிய மாவு கலந்து செய்த தோசை,மிகவும் சுவையாக இருந்தது#mom Soundari Rathinavel -
ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. ராகி மாவில் அதிக அளவு கால்சியம் இரும்பு சத்து காணப்படுவதால் அதை குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் இந்த மாதிரி ராகி மாவு சேர்த்து ஆரோக்கியமானதாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
இனிப்பு பிஸ்கட்
கோதுமை மாவு கொண்ட ஒரு ஆரோக்கியமான முயற்சி .. சில சர்க்கரை மற்றும் கொட்டைகள். Priyadharsini -
ராகிமாவு பூரி (Ragi maavu poori recipe in tamil)
#GA4#WEEK20#Ragi ராகிமாவில் பூரி செய்து பாத்தேன் நன்றாக இருந்தது Srimathi
More Recipes
கமெண்ட்