காஞ்சிபுரம் கோவில் புளியோதரை

காஞ்சிபுரம் என்றாலே இட்லி,புளியோதரை மிகவும் பேமஸ். நான் இன்று தான் முதல் முதலாக இந்த கோவில் புளியோதரை செய்தேன் மிகவும் சுவையாக உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் மல்லி, கடலை பருப்பு, உளுந்து பருப்பு, மிளகு, எள்ளு சேர்த்து நன்றாக வருவகவும்.
- 2
அதன் பின், அடுப்பை அணைத்துவிட்டு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.அதை நன்றாக பொடி செய்து கொள்ளவும்.
- 3
அதே கடாயில், நல்ல எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலை புறுப்பு, வேர்க்கடலை, கருவெய்பில்லை, மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
ஒரு பாத்திரத்தில், எலுமிச்சம் அளவு புளி எடுத்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.5 நிமிடம் கழித்து நன்கு கரைத்து கொள்ளவும்.
- 5
அதனுடன், புளி கரைசலை சேர்க்கவும், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 6
நன்கு கொதி வந்த பின் அதில் அரைத்த பொடிசேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- 7
அதன் பின், வெல்லம் சிறிது அளவு சேர்த்து கலக்கி, அடுப்பை நிறுத்தி விடவும்.
- 8
வெள்ளை சாதத்துடன் சிறிது அளவு எண்ணெய் ஊற்றி அதனுடன் இதை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். சுவையான கோவில் புளியோதரை தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

🪔🙏🍛கோவில் புளியோதரை(kovil puliyothari recipe in tamil)


கோவில் புளியோதரை 2 (Temple tamarind rice recipe in tamil)


தலைப்பு : கோவில் புளியோதரை


கோவில் புளியோதரை


காஞ்சிபுரம் கோவில் இட்லி


பெருமாள் கோவில் புளியோதரை


விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil)


புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)


#vattaram காஞ்சிபுரம் இட்லி


கோவில் புளியோதரை(kovil puliyotharai recipe in tamil)


காஞ்சிபுரம் கோவில் இட்லி


கோவில் புளியோதரை (Temple puliyotharai recipe in Tamil)


பக்கா கோவில் புளியோதரை


புளி சாதம் (Pulisatham Recipe in Tamil)


காஞ்சிபுரம் புளியோதரை


கோவில் புளியோதரை⛩️


கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil)


புளியோதரை(puliotharai recipe in tamil)


புளியோதரை (Puliotharai recipe in Tamil)


புளியோதரை


கோவில் புளியோதரை


புளியோதரை (Tamarind rice)


காஞ்சிபுரம் கோவில் இட்லி


கோவில் புளியோதரை


புளியோதரை (Puliyotharai recipe in tamil)


காஞ்சிபுரம் இட்லி..


கோவில் புளியோதரை (Temple Tamarind rice)


புளியோதரை


ஐயங்கார் ஆத்து புளியோதரை (Puliyotharai recipe in tamil)


காஞ்சிபுரம் இட்லி

கமெண்ட்