தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 பேர்
  1. 1 1/2 டம்ளர் பச்சரிசி
  2. 3/4 டம்ளர் பாசிப்பருப்பு
  3. 300 கிராம் வெல்லம்
  4. ஏலக்காய்த்தூள் ஒரு ஸ்பூன்
  5. நெய் 5 ஸ்பூன்
  6. தேங்காய்த்துருவல் அரை மூடி
  7. முந்திரி 10
  8. ஒரு டம்ளர் பால்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் தண்ணீர் கொதிக்க வைத்து பாசிப்பருப்பு அரிசி கழுவி அதில் போடவும்.

  2. 2

    பிறகு பாலை ஊற்றவும் அரிசி பருப்பு வெந்தவுடன் ஏலக்காய்த்தூள் வெல்லம் போடவும்.

  3. 3

    தேங்காய் துருவலை சேர்க்கவும்.

  4. 4

    பிறகு நெய் ஊற்றி முந்திரி வறுக்கவும்.

  5. 5

    சுவையான பொங்கல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Tamil Bakya
Tamil Bakya @tamilarasi1926
அன்று

Similar Recipes