வாழைப்பழம் தோசை

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

#vattaram week3

வாழைப்பழம் தோசை

#vattaram week3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. மைதா மாவு 2 டேபிள் ஸ்பூன்
  3. நாட்டுச்சக்கரை சுவைக்கேற்ப
  4. வாழைப்பழம் 2
  5. நெய் தேவையான அளவு
  6. பால் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பவுலில் கோதுமை மாவு மைதா மாவு மற்றும் வாழைப்பழம் நாட்டு சர்க்கரை ஏலக்காய் சிறிதளவு பால் முதலிய பொருட்களை சேர்த்து நன்கு பிசையவும்.

  2. 2

    அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    நான்ஸ்டிக் தவாவில் சிறிதளவு நெய் சேர்த்து தோசையை வார்த்து எடுக்கவும்.சுவையான வாழைப்பழ தோசை தயார்.மேலும் சுவை கூட்ட முந்திரி பாதாம் வால்நட் முதலை பொருட்களை சேர்ப்பதால் மேலும் சுவை கூடுதலாக கிடைக்கும்.

  4. 4

    இந்த வாழைப்பழ தோசையை தேன் மற்றும் டேட் சிறப்புடன் பரிமாறினால் கூடுதல் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes