சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணி தட்டபயிறு ராஜ்மா இப்படி கலந்து ஒவ்வொரு கைப்பிடி அளவு எடுத்து இரண்டு முறை கழுவி தண்ணீர் ஊற்றி எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி சுத்தமான மஸ்லின் துணியில் போட்டு கட்டி 12 மணி நேரம் வரை சமையல் அறையில் வெயில் படுமாறு வைக்கவும் பின் திறந்து பார்க்கும் போது இவ்வாறு முளை கட்டி இருக்கும்
- 2
பின் அதை குக்கரில் போட்டு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி 6 விசில் வந்ததும் இறக்கவும்
- 3
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் ஊற்றி வதக்கவும்
- 4
பின் ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும் தக்காளி ஐ அரைத்து எடுக்கவும் வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் தக்காளி விழுதை சேர்த்து மிளகாய்த்தூள் தனியாத்தூள் சீரகத்தூள் கரம் மசாலா தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் பின் வேகவைத்த பயறை சேர்க்கவும்
- 7
பின் மசாலா உடன் சேர்த்து நன்கு கிளறவும் ஐந்து நிமிடம் கழித்து அரைத்த விழுதை சேர்க்கவும்
- 8
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி விடவும்
- 9
சுவையான ஆரோக்கியமான நவரத்தின குருமா ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)
#GA4குருமா என்றால் அனைவரும் விரும்பி சுவைப்பர் ,அதிலும் நாட்டுக்கோழி குருமா இன்னும் சுவை அதிகம்..... இதனை தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்.... karunamiracle meracil -
-
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
ஆந்திரா டொமட்டோ பப்பு
#Everyday2 ஆந்திரா மாநிலத்தில மிகவும் பிரபலமான ஒரு உணவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
கமெண்ட்