இஞ்சி எலுமிச்சை ரசம் (inji Elumichai Rasam Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம்பருப்பு கழுவி சுத்தம் செய்து எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
இஞ்சியை தோல் சீவி நன்கு இடித்து தனியே எடுத்து வைக்கவும்.பிறகு மிளகு, சீரகம் கொரகொரப்பாக இடித்து வைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி இஞ்சி இடித்தது சேர்த்து வதக்கவும்.பிறகு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 4
இதில் தக்காளி சிறிதாக நறுக்கி சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி சிறிது கொத்தமல்லி, கறிவேப்பிலை பிய்த்து சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் மசித்து வைத்துள்ள பருப்பு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு உப்பு சேர்த்து கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து சீரகம் மிளகு இடிச்சது சேர்த்து கொள்ளவும்.
- 6
லேசாக கொதித்து நுரை கட்டி வரும்போது அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை சாறு பிழிந்து விடவும். பிறகு கலந்து கொள்ளவும். சூப்பரான இஞ்சி எலுமிச்சை ரசம் தயார்.நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)
எலுமிச்சை ரசம், தஞ்சாவூர் ஸ்பெஷல் ரசம். சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும் #அறுசுவை Sundari Mani -
துளசி எலுமிச்சை ரசம் (Thulasi elumichai rasam recipe in tamil)
#sambarrasamதுளசி: துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தை தர கூடியது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.எலுமிச்சை:மருத்துவ பலன்கள் நிறைந்த அதிசயக்கனி இது.எலுமிச்சை உண்டால் சாறு அருந்தினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பல... Aishwarya Veerakesari -
-
இஞ்சி ரசம் (Inji rasam recipe in tamil)
#sambarrasamஇஞ்சி : இஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்தது. செரிமானத் தன்மை உடையது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Priyamuthumanikam -
-
எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)
#GA4#week12#Rasamஎலுமிச்சையில் விட்டமின் சி சத்து உள்ளது இது ஸ்கின்னுக்கு நல்லது. Sangaraeswari Sangaran -
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)
#GA4 #WEEK12தக்காளி, புளி சேர்க்காமல் செய்யலாம்.அழகம்மை
-
இஞ்சி மிளகு ரசம்(inji milagu rasam recipe in tamil)
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்த ரசம் செய்து அசத்த உங்கள். #made1 cooking queen -
-
-
-
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இஞ்சி ரசம். (Inji rasam recipe in tamil)
#GA4#week 12#Rasam. இப்போதுள்ள காலகட்டத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூட்ட வேண்டிய அவசியம் நமுக்கு இருக்கிறது... அதற்க்கு ஏத்தாது இந்த இஞ்சி ரசம்.. Nalini Shankar -
இஞ்சி எலுமிச்சை இம்யூனிட்டி ரசம்
இஞ்சியும் எலுமிச்சையும் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லதாகும். அதனுடன் பருப்பு சேரும் போது உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கும். இந்த ரசத்தை சூப் போல குடிக்கலாம். Swarna Latha -
-
எலுமிச்சை ரசம்
#refresh1•சீரகம், மிளகு - செரிமானத்திற்கு உதவும்•பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளது•பூண்டு இருதயத்திற்கு நல்லது•இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது•இவையுடன் எலுமிச்சை சாறிலுள்ள சிட்ரிக் சேர்ந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்தினசரி உணவில் ரசம் சேர்த்துக் கொள்ள உடல் வலு அதிகரிக்கும், செரிமான பிரச்சனைகள் வராது. வயிற்றுக்கும் இதமாக இருக்கும் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
-
-
-
எலுமிச்சை சாதம். (Elumichai satham recipe in tamil)
எலுமிச்சை பழம் ,அதிக வைட்டமின் சி சத்து அதிகம் இருக்கும். உடல் குளிர்ச்சி தரும். பூஜை காலங்களில் அடிக்கடி செய்ய கூடிய உணவு. இது மிகவும் குறைவான நேரத்தில் செய்ய கூடிய உணவு. #kids3#lunchbox recipes Santhi Murukan -
-
-
More Recipes
கமெண்ட்