சரவணபவன் வெள்ளை குருமா

#combo2 மிருதுவான சப்பாத்திக்கு அட்டகாசமான சரவணபவன் ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா செய்தேன் மிக மிக ருசியாக இருந்தது.
சரவணபவன் வெள்ளை குருமா
#combo2 மிருதுவான சப்பாத்திக்கு அட்டகாசமான சரவணபவன் ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா செய்தேன் மிக மிக ருசியாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு, கேரட்டை தோல் சீவி அதனுடன் பீன்ஸை நன்கு கழுவி தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கால் கப் அளவு தண்ணீர் விட்டு சிறிது கரகரப்பாக அரைக்கவும்
- 3
இப்போது இதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நைசாக அரைத்தெடுக்கவும். கேரட், பீன்ஸ், உருளை கிழங்கை ஒரே அளவாக பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 4
கடாயில் 3டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முதலில் சீரகத்தை சேர்த்து பொரித்து, பிரிஞ்சி இலை சேர்த்து வறுக்கவும்
- 5
பிறகு நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து அடுப்பை குறைத்து வைத்து வதக்கி பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1\2நிமிடம் வதக்கவும்
- 6
பிறகு நறுக்கிய காய்களை சேர்த்து அரை நிமிடம் வரை வதக்கி விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கால் கப் அளவு தண்ணீர் விட்டு அதிக தணலில் தட்டு கொண்டு மூடி 5 நிமிடங்கள் காய்களை வேக விடவும்
- 7
காய்கள் வெந்த பிறகு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 8
மேலும் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு சேர கலந்து விட்டு மீண்டும் தட்டு கொண்டு மூடி வைக்கவும்
- 9
குருமா கொதி வந்ததும் 5 நிமிடங்கள் தட்டு கொண்டு மூடி வைக்கவும். பிறகு மூடியை திறந்து கறிவேப்பிலையைத் தூவி விடவும்
- 10
இறுதியாக பொடியாக நறுக்கிய ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழையை சேர்த்து, அரை பழம் எலுமிச்சையை விதை நீக்கி பிழிந்து விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான, சத்தான சரவணபவன் ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் குருமா
#combo2மிருதுவான சப்பாத்திக்கு ஏற்ற காய்கறி குருமா. புரோட்டா விற்கும் கூட இதை தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். காய்கறிகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பட்டை சோம்பு கிராம்பு ஏலக்காய் இவையெல்லாம் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தரக்கூடியது. Meena Ramesh -
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
-
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
கொண்டை கடலை குருமா\ சென்னா குருமா
#nutrient1வெள்ளை கொண்டைக்கடலை அதிக சத்து நிறைந்தது. புரதச் சத்து, கால்சியம் சத்து நிறைந்தது. Laxmi Kailash -
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
மிருதுவான"இடியாப்பம் &ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜிடேபிள் பாயா"#Combo3
#Combo3#மிருதுவான "இடியாப்பம்" & ரெஸ்டாரண்ட் ஸ்டைல் "வெஜிடேபிள் பாயா". Jenees Arshad -
-
வெள்ளை குருமா🍲🍲
#combo2 பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Ilakyarun @homecookie -
-
"வெஜிடேபிள் வெள்ளை குருமா"(Vegetable White Kurma).
#Colours3#கலர்ஸ்3#White#வெள்ளை#CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad -
வெள்ளை குருமா
#magazine3 இதில் காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
-
-
-
-
-
-
ஹைடிராபத் நவாபி பனீர் குருமா🧀🍽️
#colours3ஹைட்ரபாத் நவாவி பன்னீர் குருமா மிகவும் ருசியான குருமா.ஏனெனில் இதில் முந்திரி பருப்பு பாதாம் பருப்பு பாலாடை மற்றும் குங்குமப்பூ சேர்த்து செய்வதால் மிகவும் ரிச் ஆக இருக்கும். நான் நான்கு பேருக்கான அளவு கொடுத்துள்ளேன். ஆனால் எனக்கு இரண்டு பேருக்கான அளவு செய்தேன். சப்பாத்தி பராத்தா நான் குளிச்சா போன்றவற்றுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Meena Ramesh -
ட்ரடிஷ்னல் குழி அப்பம்
#wd அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். என் மகளின் டியூஷன் ஆசிரியைக்கு குழி அப்பம் செய்து கொடுத்தேன். மகளிர் தின ஸ்பெஷல் டெடிகேஷன். Laxmi Kailash -
-
-
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்