நெல்லிக்காய் immunity juice

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

நெல்லிக்காய் immunity juice

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 2பெரிய நெல்லிக்காய்
  2. 1 inch இஞ்சி
  3. தேவைக்கேற்ப தேன்
  4. தேவைப்பட்டால் எலும்பிச்சை பழம்,தண்ணீர்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    மிக்ஸி ஜாரில் இஞ்சி, நெல்லிக்காயை போட்டுக் கொள்ளவும்

  3. 3

    பின் அதை தேவைப்பட்டால் தண்ணீர்ச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் நான் சேர்க்கவில்லை

  4. 4

    அரைத்த சாற்றை சல்லடையின் உதவியால் வடிகட்டிக் கொள்ளவும் பின் அதில் தேன் சுவைக்கேற்பச் சேர்த்துக் கொள்ளவும் தேவைப்பட்டால் எலும்பிச்சை பழமும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம்

  5. 5

    பின் ஜுஸ் தயார் பரிமாறவும் இதில் தேன் சேராதவர்கள் உப்புச் சேர்த்து குடிக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes