சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை நன்றாக கழுவிக் கொண்டு மிக்ஸியில் அரைக்கவும்
- 2
பிறகு வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு புதினா கொத்தமல்லி உப்பு போட்டு அரைக்கவும்
- 3
மசாலா தூள்களை போட்டு பிசைந்து 10 நிமிடம் வைக்கவும்
- 4
எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
- 5
சுவையான சிக்கன் கபாப் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14968954
கமெண்ட்