சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து பௌலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பௌலில் உள்ள கிழங்கை மசித்து,நறுக்கிய வெங்காயம்,மல்லி இலை சேர்க்கவும்.
- 3
பின்னர் மிளகாய் தூள், சாட் மசாலா, சீரகத்தூள்,கரம் மசாலத்தூள்,மாங்காய் தூள்,மிளகுத்தூள்,உப்பு சேர்க்கவும்.
- 4
பிரெட் தூள்,மைதா சேர்த்து நன்கு பிசையவும்.
- 5
கபாப் போல் விருப்பபட்ட வடிவத்தில் கையில் வைத்து உருட்டி வைத்துக்கொள்ளவும்.
- 6
தயார் செய்த கபாப்களை பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும்.
- 7
தவாவை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தயாராக வைத்துள்ள கபாப்களை போட்டு பொரிந்ததும், மறுபக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். வடை போலும் பொரிக்கலாம்.நான் செலோ ஃப்ரை தான் செய்துள்ளேன்.
- 8
கபாப்களை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். இப்போது மிகவும் சுவையான உருளைக்கிழங்கு கபாப் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பொட்டேட்டோ ஸ்மைலி (potato smiley)
#vattaram குழந்தைகள் விரும்பி சாப்பிடும் போட்டோவை, அழகாக ஸ்மைலி வடிவில் செய்து கொடுக்கலாம். மிகவும் சுலபமாக செய்யலாம் Deiva Jegan -
-
பனீர் பாப்கார்ன் / panner popcorn recipe in tamil
#magazine1 குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் இது... கடையில் சென்று வாங்கினால் விலை அதிகமாக இருக்கும் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. Muniswari G -
-
பசலைக் கீரை கபாப் (Palak Spinach kabab recipe in Tamil)
#GA4/Spinach /week 2*வாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள். அவை நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு உதவுகின்றன.*பசலைக் கீரையில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது. இது இரத்தம் சோகையை தடுக்கும் ஆற்றலை கொண்டது.*பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து நிறைந்தது. இதில் பெரும் அளவில் வைட்டமின் சத்துக்கள், சுண்ணாம்புச்சத்து மற்றும் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது.*எனவே குழந்தைகளுக்கு கபாப் போன்று சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#maduraicookingism இது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் தான் Muniswari G -
-
-
பணப்பை சமோசா (பஞ்சாப் போட்லி சமோசா)
பஞ்சாப்பில் மிகவும் பிரபல்யமான இந்த போட்லி சமோசா பார்க்கிறதுக்கு சுருக்குப்பை போல குட்டியா க்யூட்டா இருப்பதால் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஸ்டஃபிங் என்ன வேணும்னாலும் வச்சுக்கலாம். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. Hameed Nooh -
-
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
-
கேரட் உருளைக்கிழங்கு கட்லட் (Carrot urulaikilanku cutlet recipe in tamil)#goldenapron3
இந்த வாரம் கோல்டன் ஆப்ரன் போட்டியில் கட்லட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கட்லட் புதுமையாக செய்திருக்கிறோம் வாங்க செய்முறை காணலாம்.#goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
3.தங்திடி கபாப்(Tangdi Kabab)
சில கரம் மசாலா மற்றும் கோழி டிரம் ஸ்டிக்ஸைப் பெற்றுக் கொண்டீர்களா? பிறகு நீங்கள் ஒரு சிறிய டங்டி-கபாப்ஸை செய்ய உங்கள் வழியில் செல்கிறீர்கள்! நான் இந்த டிஷ் எளிதில் நேசிக்கிறேன். இரவு உணவை எடுத்துக் கொண்டு, கோழி சமைக்க, ஒரு பேக்கிங் தட்டில் வைக்கவும், அடுப்பில் வேலை செய்யும் வேலையை செய்யவும் தயாராக இருக்கிறீர்கள். இந்த கபாப்ஸ் முற்றிலும் ருசியானவை, நீங்கள் வீட்டிலேயே குழந்தைகள் இருந்தால், இது மிகவும் பிடித்தது! Beula Pandian Thomas
More Recipes
கமெண்ட் (8)