பிரட் மஞ்சூரியன்(Bread manchurian)

#vattaran
திண்டுக்கல்லில் "பன் பாய்" கடை சிறப்பு "பிரட் மஞ்சூரியன்" தான் இந்த பதிவில் விரிவாக காணப்போகிறோம் .இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருத்தமான உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
ரொட்டி துண்டினை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- 2
வெங்காயம்,பச்சைமிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை படத்தில் காட்டியவாறு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
சூடான இரும்பு தோசைக்கல்லில் தேங்காய் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
வதங்கியதும் மஞ்சள்தூள் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
வெங்காயம் வதங்கியதும் ரொட்டி துண்டுகளை சேர்த்து அதன் மீது முட்டையை உடைத்து ஊற்றவும்.
- 6
முட்டையை உடைத்து ஊற்றி அனைத்து பகுதிகளிலும் படும்படி தோசை கரண்டி வைத்து கிளறி விடவும், இறுதியாக கரம் மசாலா தூள் சேர்க்கவும்.
- 7
பின்னர் பரிமாறும்போது தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கலந்து வெங்காயம் தூவி பரிமாறவும்........
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சில்லி பிரட்(bread chilly recipe in tamil)


தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)


பானி பூரி(pani puri recipe in tamil)


பிரட் பான் கேக்


* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)


மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


இனிப்பு சோள சீஸ் பந்துகள் (Sweet corn cheese balls recipe in tamil)


பிரட் சில்லி மசாலா


காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)


பிரட் வெஜ் கேனபிஸ் (Bread Veg Canpis Recipe in Tamil)


பிரெட் ஆம்லெட் (Villupuram bread omelette receip in tamil)


சிக்கன்65 ப்ரை. (Chicken 65 fry recipe in tamil)


முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)


🥪🌮🥪காளான் பிரட் டோஸ்ட் 🥪🌮🥪(Kaalaan bread toast recipe in tamil)


கோதுமை பிரட் ஆம்லெட் (Kothumai bread omelette recipe in tamil)


கேரட் எக் ரைஸ் கேக் (Carrot egg rice cake recipe in tamil)


இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)


பனீர் வெஜ் ஊத்தப்பம் (Paneer veg utthappam recipe in tamil)


முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)


முட்டை மசாலா (Egg masala recipe in tamil)


காலிஃப்ளவர் தக்காளி ரோஸ்ட்...😊🍅(cauliflower tomato roast recipe in tamil)


பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)


பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)


பிரட் பாம்ஸ் (Bread Bombs Recipe in Tamil)


சிக்கன் 65 / chicken 65 reciep in tamil


ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)


கீ ரைஸ்


பனீர் மஞ்சூரியன்(PANEER MANCHURIAN RECIPE IN TAMIL)

கமெண்ட்