கோதுமை ரவை புட்டு

ஒSubbulakshmi @Subu_22637211
கோதுமை ரவை வறுக்க.முந்திரி நெய் இதனுடன் சேர்த்து வறுக்கவும். தண்ணீர் முங்கும்படி ஊற்றவும். உப்பு சிறிது சேர்க்கவும். வேகவும் தேங்காய் நெய் சேர்க்கவும். ஆரோக்கியமான கோதுமை ரவைப்புட்டு தயார். இது பிரசாதமாக வைத்து கும்பிடலாம்
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமைரவை நெய்விட்டு வறுக்க. இதனுடன் முந்திரி பருப்பு போட்டு வறுக்கவும்
- 2
தண்ணீர் முங்கும்படி ஊற்றவும். பின் வேகவைக்கவும்.நெய்யில் வறுத்து வேகவும் மீண்டும் நெய் தேங்காய் பூ சேர்க்கவும். சர்க்கரை சேர்க்கவும்.
- 3
அருமையான கோதுமை ரவைப் புட்டு தயார்.தேவை என்றால் மாதுளை சேர்த்து உண்ணலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரவா பால் கேசரி (Rava paal kesari recipe in tamil)
ரவை நெய் விட்டு வறுக்கவும். பால் தண்ணீர் கேசரி பவுடர் கலந்து கொதிக்க விடவும். சீனி கரையவும் ரவை நெய் டால்டா போட்டு கிண்டவும்.வெந்ததும் நெய் கக்ககும்.முந்திரி கிஸ்மிஸ் பழம் வறுத்து சாதிக்காய்,குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சிறிது சேர்க்கவும். அருமையான பால் கேசரி தயார்.


கோதுமை ரவை தேங்காய் பால் பாயாசம் (Kothumai ravai thenkaai paal payasam recipe in tamil)
#coconut கோதுமை ரவை பாயாசம் சாய்பாபாவிற்கு நெய்வேத்தியம் படைக்கலாம்.


கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)
#birthday3 uppumaகோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை செய்து பார்த்தேன் மிகவும் வித்தியாசமான ருசியில் மிகவும் சுவையாக இருந்தது....


கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)
#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க.


கோதுமை ரவை பாயாசம்
இந்த கோதுமை பாயாசம் பண்டிகை காலங்களில் செய்யப்படுகிறது.


கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil)
மிகவும் சத்து நிறைந்த கோதுமை தேங்காய் புட்டு அருமையான காலை சிற்றுண்டி ஆகும் மிகக் குறைந்த நேரத்தில் தயார் செய்து விடலாம்


கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam


சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari)
#vattaramகன்னியாகுமரி வட்டாரத்தில் செய்யப்படும் கோதுமை சம்பா ரவை கேசரி. நாட்டுச் சர்க்கரையில் அல்லது வெல்லம் சேர்த்து செய்வோம்.


கோதுமை ரவை சாம்பார்சாதம்
#CH7 கோதுமை ரவைசாம்பார் சாதம் healthy food.


ராகி புட்டு (Raagi puttu recipe in tamil)
ராகிமாவை உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நெய் ஊற்றி உதிரியாக பிசைந்து நீராவியில் வேகவைத்து தேங்காய் ,வெல்லம், நெய்,வேகவைத்த பாசிப்பருப்பு கலக்கவும்.


கோவை ஸ்பெஷல் கோதுமைை ரவை உப்புமா (Kovai special wheat rava upma)
கோவையில் எல்லா விசேஷ சங்களிலும் கோதுமை உப்புமா பரிமாறுவார்கள்.எல்லோரும் விரும்பி சாப்பிடும் கோதுமை ரவை உப்புமாவுடன் வாழைப்பழம், நெய்,எலுமிச்சை ஊறுகாய், தயிரை சேர்த்து பரிமாறுவது வழக்கம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவு.#Vattaram


கோதுமை ரவை (உப்புமா)முருங்கை இலை கார ஊத்தப்பம்.
#leftover... don't waste food.. மீதம் வந்த கோதுமை ரவை உப்புமாவுடன் முருங்கை இலை, வெங்காயம் போட்டு பண்ணிய ஹெல்த்தியான ஊத்தப்பம்...


சோமாஸி (Somas recipe in tamil)
மைதா கோதுமைமாவு கலந்து 100கிராம் மாவு,உப்பு தண்ணீர் ஊற்றி மாவு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும். ரவை,உருண்டை உருட்டி சப்பாத்தி போடவும்.ரவை,பொட்டுக்கடலை, கசாகசா,தேங்காய் வறுத்து முந்திரி வறுத்து உப்பு சிறிது கலந்து திரிக்கவும். இந்த ப்பொடியை நடுவில் வைத்து மடித்து எண்ணெயில் பொரிக்கவும் தீபாவளி ஸ்பெசல்# #Deepavali


வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast


கோதுமை ரவை வெண்பொங்கல்(wheat rava pongal recipe in tamil)
#qk - venpongalசாதாரணமா வெண்பொங்கல் பச்சரிசி வைத்து செய்கிறது தான் வழக்கம்.. அதையே கோதுமை ரவையில் செய்து பார்த்தேன், மிகவும் ருசியாக இருந்தது,..விருந்தினரின் பாராட்டு வாங்கி குடுத்த திடீர் வெண்பொங்கல்.. 😋


பெங்கலூர் கோதுமை ரவை உப்புமா (Kothumai ravai upma recipe in tamil)
#One pot கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு கடலைபருப்பு சேர்க்கவும் பிறகு வெங்காயம் பச்சமிளகாய் சேர்த்து வதக்கி கேரட்பீன்ஸ் உப்பு போட்டு சிறிதுநேரம் வேகவிடவும் பிறகு தேவையான தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் ரவை சேர்த்து ஒரளவு வெந்தவுடன்சிறிது பிரியாணிமசால் சேர்த்து நிலக்கடலை மல்லி இழை தூவி கிளறி ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கினால் டேஸ்டியான கோதுமைரவை உப்புமா திடீர் என்று வரும் விருந்தாளிகளுக்கு சுவையாக படைக்கலாம்


கிச்சடி (Khichadi recipe in tamil)
வெள்ளை ரவை 200கிராம் நெய் ஊற்றி வறுக்கவும். வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கேரட்,பீன்ஸ், உருளை,மல்லி இலை பொடியாக வெட்டி நெய்யில் வதக்கவும். தேவையான உப்பு போடவும்.பின் அதில் 500மி.லி தண்ணீர் ஊற்றி வேகவும் ரவை போட்டு கிண்டவும்.வெந்ததும் தேங்காய் துறுவல் போடவும்


கோதுமை சிரட்டை புட்டு (தேங்காய் ஓடு புட்டு) (Kothumai sirattai puttu recipe in tamil)
#GA4# week 8.. Steam கோதுமை மாவை தேங்காய் சிரட்டையில் இட்டு ஆவியில் வேக வைத்த ருசியான புட்டு..


கோதுமை தோசை தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு நாள் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். காய்கறி கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள தேங்காய் மற்றும் கோதுமை மாவு வைத்து கோதுமை தோசை மற்றும் தேங்காய் துவையல்.


வால்நட் தேங்காய் லட்டு
நெய், தேங்காய், வால்நட்,நாட்டு சர்க்கரை ,ஏலக்காய் சேர்த்து சிறிது பால் சேர்த்து செய்தால் சுவையான ஆரோக்யமான லட்டு தயார்


கோதுமைப் புட்டு
#goldenapron3#கோதுமை உணவுகோதுமை புட்டு அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒரு அற்புத உணவு ஆகும். கோதுமை புட்டு செய்ய நாம் கோதுமையை வேக வைத்து நன்கு காய வைத்து அரைத்து செய்தால் மட்டுமே மிகவும் மிருதுவான புட்டு கிடைக்கும்.


கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍


கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன்.


கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். செய்வது மிக மிக சுலபம். வெள்ளை ரவை மாதிரி கட்டி ஏதும் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். இதிலேயே கொஞ்சம் பெரிய குருணை வாங்கினால் கோதுமை சாதம் செய்து எல்லா கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.#hotel


கறுப்பு உளுந்து சாதம் (Karuppu ulundhu satham recipe in tamil)
ஒருபங்கு அரிசி கால்பங்கு உளுந்து. வெந்தயம் ஒருஸ்பூன்.தேங்காய் கால் மூடி திருகியது.ஒரு ஸ்பூன் உப்பு .உளுந்து வெந்தயம் வறுத்து அரிசி கழுவி உளுந்து கழுவி இதனுடன் வெந்தயம் 5பூண்டு பல்கலந்து 3பங்கு தண்ணீர் ஊற்றி அகலமான பிரசர் பேனில் வேவிடவும்.பின் தேங்காய் பூ சேர்க்கவும்


கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை


ரவை புட்டு
#breakfast


ரவை பீரணி (Rava Beerani Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ்


கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
#npd1ஆரோக்கியமான பிடி கொழுக்கட்டை.


சம்பா கோதுமை ரவை உப்மா (gothumai ravai upma Recipe in Tamil)
#கோதுமை#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14977091
கமெண்ட்