முருங்கைகாய் உருளைகிழங்கு 🥔கத்தரிக்காய்🍆 புளிகுழம்பு

#PMS Family 🙏முருங்கை காய் கத்தரிக்காய் உருளை கிழங்கு சேர்த்து மணக்கும். புளி குழம்பு செய்ய. முதலில் மண்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்து வெந்தயம் தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி நறுக்கிய தக்காளி வதக்கி அதோடுநறுக்கிய உருளைகிழங்கு முருங்கைகாய் கத்தரிக்காய் காய்கறிகள் சேர்த்து ஐந்துநிமிடம் லோபிளேமில் மூடி வேக வைத்து பிறகு குழம்பு மிளகாய்தூள்சேர்த்து கிளறி குழம்புக்கு தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு மஞசள்தூள் சேர்த்து மூடி கொதிக்கவைத்து ஆயில்பிரிந்தவுடன் சிறிய நெல்லிக்காய் அளவு புளிகரைசல் சிறிது நல்லெண்ணெய் விட்டு மூடி ஒருநிமிடம் கழித்து சிறு துண்டு வெல்லம் சேர்த்து இறக்கி சூடாக சுவையாக PM's புளி குழம்பு சாதத்திற்கு சூப்பர் 👌👌👌👌👌
சமையல் குறிப்புகள்
- 1
மண்சட்டியில் நல்லெண்ணெய் மூன்று ஸ்பூன் விட்டு காய்ந்ததும் கடுகு உழந்து தாளித்து வெந்தயம் சேர்க்கவும்
- 2
பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம் வதக்கி அதோடு கறிவேப்பிலை பச்சமிளகாய் தாளித்து நறுக்கிய பூண்டு சேர்த்து
- 3
பிறகு ஆரோக்கியமான மருந்தில்ல கத்தரிக்காய் முங்கைகாய் உருளை கிழங்கு நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்பூண்டு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கி
- 4
நறுக்கிய காய்கறிகள் சேர்த்து மூடி வைத்து லோபிளேமில் ஐந்து நிமிடம் வேக வைத்துதிறந்து
- 5
குழம்பு மிளகாய்தூள். மஞ்சள்தூள்சசேர்த்து
- 6
நன்கு பிரட்டி தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு
- 7
நன்கு கலந்து கொதிக்கவைத்துஆயில் பிரிந்தவுடன் புளிகரைசல் ஊற்றி கலந்து ஒரு நிமிடம் கொதிக்கவைத்து நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன விட்டு
- 8
மூடி பிறகு ஒருநிமிடம் கழித்து வெல்லம் சிறிது சேர்த்துமூன்றும் காய் கள் கலந்த புளி குழம்பு கார சாரமாக ஆஹா அற்புதம்
- 9
மருந்தில்லா கத்தரிக்காய் பறித்து குழம்பு வைக்கும் போது அதன் சுவையோ அற்புதம்
- 10
- 11
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளை கிழங்குபச்சை பட்டாணி சேர்த்த மசாலா கிரேவி 👌👌👌👌👌👌👌👌


கொத்தமல்லிஇழை சட்னி பசுமையாக 🌿🌿🌿🌿🌿👌


மணக்கும் இட்லி சாம்பார்👌👌துவரம் பருப்பு சாம்பார்


கொண்டக்கடலை குழம்பு (Kondaikadalai kulambu recipe in tamil)


முருங்கைகாய் பொரிச்ச குழம்பு👌👌👌


ருசியான 🌰🌰🌰தேங்காய் பால் குழம்பு 🥕🥕🥕🍆🥔


பீட்ரூட் பொரியல்


சத்துமிகு உருளை கிழங்கு வறுவல் 👌🥔🥔


ஃகாளிபிளவர் பச்சை பட்டாணி மசாலா 👌


கத்தரரிக்காய் முருங்கைகாய் உருளைகிழங்கு புளி குழம்பு


மீல் மேக்கர் மிளகு வறுவல்👌👌👌👌👌 SOYA


அவல் 👌எலுமிச்சை உப்புமா👌


இட்லிக்கு சுவையான 👌கும்பகோணம் கடப்பா


வாழைக்காய் வறுவல் 👌👌


சப்பாத்திக்கு டேஸ்டியாண தக்காளி🍅🍅 குர்மா 👌👌


சாதத்திற்கு சுவையான மண்சட்டியில் மணக்கும் துவரம்பருப்பு குழம்பு 👌


சத்து மிகுந்த சிறுகீரை பொரியல் (Sirukeerai poriyal recipe in tamil)


பெங்கலூர் கோதுமை ரவை உப்புமா (Kothumai ravai upma recipe in tamil)


பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)


பார்க்க பார்க்க சாப்பிட தூண்டும் கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)


கத்தரி தக்காளி கிரேவி (Kathri thakkali gravy recipe in tamil)


#cool மொறு மொறு தோசைக்கு ஏற்ற ஹோட்டல் சுவையில் தக்காளி வெங்காய கார சட்னி 👌👌


சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை சட்னி (Karuveppilai chutney recipe in tamil)


எண்ணை கத்தரிக்காய் குழம்பு(brinjal curry recipe in tamil)


மண் சட்டியில் மணக்கும் மாங்காய்குழம்பு 👌👌👌


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு


புளியோதரை உருளைக்கிழங்கு காரப் பொரியல்


கத்தரிக்காய் காரக்குழம்பு (Brijal spicy gravy)


இட்லி சாம்பார்


தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)

கமெண்ட்