சமையல் குறிப்புகள்
- 1
கடலைமாவை ஒரு முறை ஜலித்து எடுக்கவும் பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும் பின் சூடான எண்ணெயில் ஜர்னியில் மாவை ஊற்றி தேய்க்க கூடாது தட்ட வேண்டும் பூந்தி முத்து முத்தாக விழும் பின் மிகவும் க்ரிஸ்பியா எடுக்க கூடாது பூந்தி மெத்தென்று இருக்க வேண்டும்
- 2
பின் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பி பதம் வந்ததும் ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் பின் பொரித்த பூந்தியை சர்க்கரை பாகில் போடவும் வாணலியில் நெய் விட்டு சூடானதும் முந்திரி சேர்த்து வறுத்து கொட்டவும்
- 3
நான்கு மணி நேரம் வரை ஊறவிடவும் அவ்வப்போது கிளறி விடவும் சர்க்கரை பாகு முழுவதும் உள்ளிழுத்து பூந்தி நன்றாக ஊறி விடும் பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 4
சுவையான ஆரோக்கியமான லட்டு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
கடலை மாவு லட்டு (பேசன் லட்டு) (Besan laddo recipe in tamil)
#family#nutrient3#arusuvai1#goldenapron318வது வாரம் Afra bena -
-
-
-
-
-
பூந்தி லட்டு
#deepavali# தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பலகாரங்கள். இனிப்பு வகைகளில் முதன்மை வாய்ந்தது லட்டு,சுலபமாக செய்யக்கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடுவது. Ilakyarun @homecookie -
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN -
*திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)
திருவாதிரை அன்று,* களி, ஏழு வகையான காய்கறிகள் சேர்த்து புளி கூட்டு* செய்வது வழக்கம். நான் அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
-
பைனாப்பிள் கேசரி மெதுவடை
#cookerylifestyleஉளுந்து மற்றும் பைனாப்பிள் இரண்டும் உடலுக்கு நல்லது இதை பயன் படுத்தி ஒரு ஸ்வீட் மற்றும் காரம் செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
கேரமல் மில்க் புட்டிங்(caramel milk pudding recipe in tamil)
#welcomeஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil)
#FRநமது குழு நிர்வாகிகள் மற்றும் என் உடன்பிறவா அன்பான அனைத்து சகோதரிகளுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்